Tag: Salem

புஷ்பவனம் குப்புசாமி, மனைவி அனிதா வந்த காரில் சோதனை: பணத்தை கைப்பற்றி திருப்பி அளித்த தேர்தல் அதிகாரிகள்.!

தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் பலராலும் அறியப்பட்ட நாட்டுப்புற பாடல் பாடும் பிரபலங்கள் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரின் மனைவி அனிதா. ...

ஆத்தூர் மைய பகுதியில் இருந்த பெரியார் சிலை அகற்றம்

சேலம் மாவட்டம் ஆத்தூரின் மையப்பகுதியில் உள்ள பெரியார் சிலை நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்பட்டுள்ளது என்று தந்தி டிவி யின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. https://twitter.com/ThanthiTV/status/1102353245307990016?s=19 Tweet by ...

மின்மயமாகும் சேலம் – கரூர் ரயில் பாதை! நாமக்கல், கரூர் வழியாக புதிய ரயில்கள் இயக்க வாய்ப்பு !

2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு ...

சேலம் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கொலை வழக்கில் 15 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை – ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையம் வலியுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் அண்மையில் 14 வயது சிறுமி ராஜலட்சுமியை  கொலை செய்த நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் ...

சென்னை – சேலம் பசுமைவழி சாலை திட்டம் குறித்து வாட்ஸாப் மூலம் வதந்தி பரப்பிய மூவர் கைது

சென்னை சேலம் பசுமைவழி சாலை திட்டத்தை பற்றி பலர் வேண்டுமென்றே பொய் தகவல்களையும், மக்களை வன்முறையில் தூண்டிவிடும் தகவல்களையும் பரப்பி வருகின்றனர். இவ்வாறு செய்து தான், பல ...

சென்னை – சேலம் பசுமை சாலையை பயன்படுத்துவது 68 லட்சம் புதிய மரங்கள் நடுவதற்கு சமம், போக்குவரத்து செலவு குறையும்: ஒரு ஆய்வு

சென்னை - சேலம் இடையே அமையவுள்ள எட்டு வழி சாலைக்கு கண் மூடி தனமாக பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. நம் பாரத தேசம் வளர்ச்சி பெறுவதை ...

#KathirExclusive பெரம்பலூர் டூ திருச்சி டூ சேலம் டூ மதுரை – தமிழ்நாடு எய்ம்ஸ் கடந்து வந்த சுவாரஸ்ய பாதை

எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட், மத்திய பிரதேச மக்கள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெறுவதை கண்ட முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தனது ...

சேலம் – சென்னை பசுமை விரைவு சாலை திட்டத்தை சுற்றும் கட்டுக்கதைகளும் உண்மைகளும் 

இந்திய மாநிலங்களிலேயே முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பப்படும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. காரணம், தொழிற்சாலைகள் அமைக்கும் சூழலில் பலவிதமான பலன்களை அனுபவிக்கலாம் என்பதே. இத்தனை வருடகாலமாக வெளிநாட்டு முதலீடுகளை ...

தமிழக அரசின் அதிரடியால் கதிகலங்கி நிற்கும் தமிழகத்தின் போலி போராளிகள்

சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை பற்றி சமூக விரோதிகள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அங்கு உள்ள மக்களையும் விவசாயிகளையும் தவறாக வழி நடத்தி அரசின் ...

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை – பொய் பரப்புரைகளை விளாசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மக்களை தூண்டிவிடுவதற்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியை எதிர்க்கும் கும்பல்கள் மக்களுக்கு தகவல்களை தவறான முறைகளில் வதந்திகளையும், பொய்யான தகவல்களையும், பரப்பி வருகின்றனர். ...

Page 1 of 2 1 2

Don't Miss It

Recommended