சபரிமலையில் 17 இளம்பெண்களே தரிசனம் – தகவலை திரித்து மோசடி வேலையில் ஈடுபடும் கேரளா அரசு..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த கேரள மாநில அரசு முயற்சி ...