3ஆவது மனைவியை கம்பியால் அடித்த 2ஆவது மனைவியின் மகனும் மகளும் : அமைதியாக பார்த்து கொண்டு இருந்த மன்சூர் அலிகான்
பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவியான ஹமீதாவின், மகன் மற்றும் ...