Tag: PM Modi

“நிலவு பயணத்தில் இது முக்கிய மைல்கல்” – இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!

“நிலவு பயணத்தில் இது முக்கிய மைல்கல்” – இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!!

நிலவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் இன்று நிலவை நெருங்கி உள்ளது. பூமியில் இருந்து புறப்பட்டு புவி வட்டப்பாதையில் சுற்றிய விண்கலம், கடந்த ...

பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!!

பூடான் சென்றடைந்தார் பிரதமர் மோடி! உற்சாக வரவேற்பு!!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று பூடான் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் இருந்துவிமானத்தில் புறப்பட்ட அவர், நண்பகல் பூடான் சென்றடைந்தார்.  பாரோ சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிய அவரை பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.ஒரு குழந்தை பூச்செண்டு கொடுத்து மோடியை வரவேற்றது. பின்னர் ராணுவ மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்புஅளிக்கப்பட்டது. இந்த சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பூடான் நாட்டு பிரதமர் லோட்டேஷெரிங், பூடான் நாட்டின் 4 வது மன்னர் ஜிக்மே சிங்யே வாங்சக் ஆகியோரை மோடி சந்தித்து பேச உள்ளார். மேலும் இந்தியா-பூடான்இடையே கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.  நீர்மின் நிலையம் மற்றும் இஸ்ரோ சார்பில் கட்டப்பட்டுள்ள தரை கட்டுப்பாட்டு நிலையம் உள்ளிட்ட 5 திட்டங்களின் திறப்புநிகழ்ச்சியும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கியது, பிரதமர் மோடியின் தைரியமான முடிவு” – கவர்னர் பன்வாரிலால் புகழாரம்!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர்  பன்வாரிலால் புரோஹித் முக்கியபிரமுகர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்தார். இதில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர்கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் பேசும்பொழுது, “ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும்.  அனைத்துதரப்பு மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும்.  இந்திய பொருளாதாரம் வேகமுடன் வளர்ந்து வருகிறது.  பிரதமரின்தலைமையில் புதிய இந்தியா உருவாகி வருகிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டதைரியமான முடிவு” என்று கூறினார்.

“பாகிஸ்தானிடம் இருந்து பிரித்து தனி நாடாக ஆக்குங்கள்” – இந்தியாவிடம் பலுசிஸ்தான் மக்கள் குமுறல்!!

“பாகிஸ்தானிடம் சிக்கி நாங்கள் சீரழிகிறோம், இந்தியா எங்களுக்கு சுதந்திரம் வாங்கி தர வேண்டும்” பலுசிஸ்தான் மக்கள் கோரிக்கை!! 'பாகிஸ்தானிலிருந்து, பலுசிஸ்தான் பகுதி சுதந்திரம் பெறுவது பற்றி, சர்வதேச ...

பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டிய, முத்தலாக் வழக்கின் முக்கிய மனுதாரர் இஷ்ரத் ஜஹான்!!

முத்தலாக் வழக்கின் முக்கிய மனுதாரரான, இஷ்ரத் ஜஹான், பிரதமர் மோடியை சந்தித்து அவருக்கு தேசிய கொடி வண்ணத்தில் ராக்கி கட்டினார். அப்போது முத்தலாக் விவாகரத்து முறையை நீக்கியதற்காக ...

“தேசியமும் தெய்வீகமும் இருப்பதால்தான் மத்தியில் மோடியும் மாநிலத்தில் எடப்பாடியும் ஆட்சி செய்கின்றனர்” – ராஜேந்திர பாலாஜி அதிரடி!!

நாடு முழுவதும் 73-ஆவது சுதநதிர தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில்சமபந்தி விருந்துகள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு நிகழ்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் அங்கங்கே உள்ள கோயில்களில் நடதப்பட்ட ...

முதலாம் ஆண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி – அமித்ஷா மரியாதை!!

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான “சதைவ் அடல்” மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ...

இந்தியாவை ஆண்ட பிரதமர்களில் மிகச்சிறந்தவர் மோடிதான் !. 4-வது இடத்தில் நேரு! இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தகவல்!!

நாட்டின் முதல் பிரதமர் நேரு முதல் இப்போது வரை பிரதமர்களாக பதவி வகித்தவர்களில், நரேந்திர மோடியே மிகச் சிறந்த பிரதமர் என்றும் அவரால்தான் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ...

“எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்க கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” – ரஜினிகாந்த் சவுக்கடி!!

“எதை அரசியலாக்க வேண்டும் எதை அரசியலாக்ககூடாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறி காஷ்மீர் விவகாரத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அரைவேக்காட்டு அரசியல்வாதிகளுக்கு நடிகர் ...

மோடியைக் குறிப்பிட்டு மலேசிய இந்துக்கள் – முஸ்லிம்கள் இடையே கலவரப் பேச்சு: ஸாகிர் நாயக் மீது மலேசிய தலைவர்கள் பாய்ச்சல் !!

மதக்கலவரங்களைத் தூண்டும் வன்முறைப் பேச்சு, ஹவாலா தொடர்பான குற்றச்சாட்டுக்களில் சிக்கி இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பியோடியவர் ஸாகிர் நாயக். இந்தியாவின் புகாரின்பேரில் பல நாடுகளிலிருந்தும் அவர் துரத்தியடிக்கப்பட்டு தற்போது ...

Page 1 of 17 1 2 17

Don't Miss It

Recommended