Wednesday, September 18, 2019

Tag: OPS

அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க : “நாற்பதும் நமதே” என வெற்றி முழக்கம்

சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க-தே.மு.தி.க இடையே கூட்டணி உடன்பாடு குறித்து இன்று மாலை முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அ.தி.மு.க சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ...

ஜெயலலிதா வலியுறுத்தி வந்த எய்ம்ஸ் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றினார்: ஜல்லிக்கட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்: முதல்வர், துணை முதல்வர் பேச்சு

மதுரையில் இன்று நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் பழனிசாமி பேசினார்: அப்போது அவர் பேசுகையில், "மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ...

அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில், வெவ்வேறு தீர்ப்புகளை பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம்

சில மாதங்களுக்கு முன், டி.டி.வி.தினகரன் - சசிகலா பிரிவிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பன்னீர் செல்வத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தார். அப்பொழுது, அ.தி.மு.க கட்சியை எடப்பாடி பழனிசாமி ...

தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அ.தி.மு.க-வில் ஐக்கியமா?

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பிளவு ஏற்பட்டது. ஒரு பிரிவு ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலும், மற்றோரு பிரிவு சசிகலா மற்றும் ...

Don't Miss It

Recommended