ரமலான் நோம்பு காலத்தில் மாற்று மதத்தினர் உணவு உண்டதால் 80 பேர் கைது செய்யப்பட்டனர்!!!
இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோம்பு காலத்தில், பொது இடத்தில உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். ...