Tag: Mansoor Ali Khan

பிரதமர் மோடியை ஒருமையில் பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்கு! 3 பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் நடவடிக்கை!!

பிரதமர் மற்றும் ஜனாதிபதியை அவதுாறு செய்ததாக, நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலி கான் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ...

3ஆவது மனைவியை கம்பியால் அடித்த 2ஆவது மனைவியின் மகனும் மகளும் : அமைதியாக பார்த்து கொண்டு இருந்த மன்சூர் அலிகான்

பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு மூன்று மனைவிகள் இருக்கிறார்கள். நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவியான ஹமீதாவின்,  மகன் மற்றும் ...

Don't Miss It

Recommended