Monday, September 16, 2019

Tag: GST Council

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் – மாற்று சக்திக்கு வித்திடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : நாளை எடுக்கப்படும் முக்கிய முடிவுகள்.!

மின்சார வாகனங்கள் மீதான வரியை குறைப்பது குறித்து ஜூலை 24 அன்று நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற இருக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும் ...

மகிழ்ச்சியில் சிறு வியாபாரிகள் – ஜி.எஸ்.டி. முறையில் மேற்கொள்ளப்படும் அதிரடி மாற்றம் : மெறுகேற்றப்படும் வரிவிதிப்பு.!

ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு புதிய சீர்திருத்தங்களை மத்திய அரசு இன்று அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் நோக்கத்துடன் ...

இது தான் புதிய இந்தியா.! 80 லட்சம் சிறு தொழில் செய்வோருக்கு அடித்த அதிர்ஷ்டம் – இலவசமாக வருகிறது ஜிஎஸ்டி சாப்ட்வேர்.!

ஆண்டு வர்த்தகம் 1.5 கோடி வரை உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு இலவச ஜிஎஸ்டி சாப்ட்வேர் வழங்க தொடங்கியுள்ளதாக, ஜிஎஸ்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி ...

சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு சாதகமாக GST கவுன்சிலில் புதிய சலுகை – மோடி சர்க்கார் அதிரடி!

ஜி.எஸ்.டி வரி விதிப்பில் சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு புதிய சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜி.எஸ்.டி வரி செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ₹20 லட்சத்தில் இருந்து ₹40 ...

Don't Miss It

Recommended