Tag: DMKBanners

ஸ்டாலின் வேண்டாம் என்று கூறியும், கேட்காமல் பேனர் வைத்து பொது மக்களை அச்சுறுத்தும் தி.மு.க-வினர்

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர், அன்பில் மகேஷ் பொய்யா மொழியின் உறவினரின் திருமணத்திற்கு, தி.மு.க தொண்டர்கள், மக்களுக்கு இடையூறாக, உதயநிதி ஸ்டாலினின் பேனர்களை வைத்து கூத்தடித்துள்ளனர். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையை தாண்டி அந்த திருமண மண்டபம் ...

Don't Miss It

Recommended