Tag: Dmk stalin

இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் – விதிகளை மீறி செயல்பட்டது அம்பலம்.!

வேலூர் தேர்தல் பற்றி ஆம்பூரில் அனுமதியின்றி இஸ்லாமிய அமைப்பினருடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ம் ...

‘தளபதி’ டூ ‘தலைவர்’ புரொமோஷன்: பட்டப்பெயர் வைத்து தான் அழைக்கணுமா.? பட நாயகன்களை விட படு மோசமான தி.மு.க

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பிறகு, திமுகவின் தலைவராக கருணாநிதியின் மகன் ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஸ்டாலின் வகித்து வந்த இளைஞர் அணி செயலாளர் ...

சாராய பேக்டரியை மூடுன்னு சொன்னவரை ட்விட்டர் கணக்கை விட்டே மூடிய ஸ்டாலின் – சந்தி சிரிக்கும் தி.மு.க-வின் மக்கள் கருத்து மோசடி.!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உடனடி கவனம் பெற வேண்டிய பிரச்சினைகளை பொதுமக்கள் தனக்கு மின்னஞ்சலில் அனுப்புமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் வாயிலாக கடந்த சில நாட்களுக்கு ...

மேடையில் மீண்டும் உளறிய ஸ்டாலின்! கேரள முதல்வர் பெயர்கூட தெரியவில்லை!

திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை தனது உளறல் பேச்சால் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ...

ஏரிய எல்லாம் வித்தாச்சு..! ஏரியா பக்கமே தலை காட்டாமல் சிங்கப்பூர் பறந்த ஸ்டாலின் : கொளத்தூர் தொகுதியில் கதறும் பொதுமக்கள்.!

தமிழக எதிர்க்கட்சி தலைவரின் தொகுதியில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் நிலையில், அவரோ சிங்கப்பூரில் உல்லாசமாக படகு சவாரி செய்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. ...

அடிமட்ட தொண்டன் எக்கேடோ கெட்டா என்ன? தி.மு.க அடுத்த தலைமை அறிவிப்பு – புதிதாக பொறுப்பேற்கும் வாரிசு!

நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், இளைஞர் அணி செயலாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ...

வீராணம் குடிநீர் திட்டத்தை 37 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட திமுக ! Dr.தமிழிசை சௌந்தரராஜன் காட்டம்

நீர் இல்லை என்று பேசுவதற்கு, ஸ்டாலினுக்கோ அல்லது திமுகவிற்கோ துளிக்கூட உரிமை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கடும்கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

வாயும் நாக்கும் தான் மூலதனம்… புரியுதா..? தமிழகத்தை தலையோடு விழுங்க தி.மு.க. அரங்கேற்றும் சதி திட்டம்..!

சமீபகாலமாக பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்கும் போது, கேள்வி என்கிற பெயரில் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவது, எதிர்த்து பேசுவது, சண்டை போடுவது, அவர்கள் எதிர்பார்க்கும் வில்லங்கமான பதில் கிடைக்கும் வரை ...

ஸ்ரீரங்கம் குங்குமம் ஆகாது… திருப்பதி குங்குமம் ஆகுமா..? ஒரே ஒரு நாத்திகர் வரார் வழி விடுங்கோ..!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக குங்குமம் வைத்து அழிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர ...

ஸ்ட்ரா இல்லாமல் எனக்கு இளநீர் குடிக்கத் தெரியாதே..! இராஜபோக வாழ்க்கையை லாவகமாக நிரூபித்த ஸ்டாலின் – பிளாஸ்டிக் தடையை மறந்து விட்டாரா..?

கோவை சூலூர் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். இதற்காக, நேற்று ...

Page 1 of 2 1 2

Don't Miss It

Recommended