Tag: DK

தருமபுரியில் முனியப்பன் சுவாமி சிலைக்கு செருப்பு மாலை! இந்துக்கள் கொந்தளிப்பு; சாலை மறியல்! தி.கவினர் கைவரிசையா?

தருமபுரியில் முனியப்பன் சுவாமி சிலைக்கு செருப்பு மாலை! இந்துக்கள் கொந்தளிப்பு; சாலை மறியல்! தி.க-வினரின் கைவரிசையா?

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ளது கூத்தப்பாடி கிராமம். இங்கு பழமைவாய்ந்த முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது.  சுற்றுவட்டாரத்தில் உள்ளகிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முனியப்பன் சுவாமியை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.  வருடந்தோறும் மழை பெய்ய வேண்டி 2 ஆயிரம் களி உருண்டைகள் படையலிட்டு முனியப்பன் சுவாமியை பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். அந்த வகையில்நேற்று அந்த வழிபாடு நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் முனியப்பன் சுவாமிக்கு பட்டை நாமம் பூசியதோடு செருப்பு மாலைஅணிவித்துள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த இந்துக்கள், மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏரியூர் - பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டது.  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். முனியப்பன் சுவாமி சிலையை ...

அண்ணா தம்மை கொல்ல திட்டம் தீட்டியதாக எழுதிய ஈ.வெ.ராமசாமி, அவதூறு வழக்கு தொடுத்த அண்ணா மற்றும் சம்பத், நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பெரியார் – மறைக்கப்படும் திராவிடர் கழக வரலாற்று பக்கங்கள்

ஈ.வெ.ராமசாமி மணியம்மையை மணம் முடிப்பதில் அப்போதைய திராவிடர் கழக இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. திருமண ஏற்பாட்டை கைவிடக்கோரும் தீர்மானம் திராவிடர் கழக நிர்வாகிகளால் ...

தமிழை கொச்சைப்படுத்தி, மத வெறுப்பையும் சாதி வெறுப்பையும் தொடர்ந்து பரப்பி வரும் திராவிடர் கழகம்: கண்டு கொள்ளாத மாநில, மத்திய அரசுகள்

பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழகம், மத நல்லிணக்கத்திற்கும், சாதி நல்லிணக்கத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. ஆனால், கடந்த சில தசாப்தங்களாக திராவிட கொள்கைகளால் இந்து மத ...

Don't Miss It

Recommended