Tag: Dalit

தலித் பெண் கான்ஸ்டபிள் அதிகாரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததற்காக உத்தரபிரதேசத்தில் மோமின் மஸ்ஜித் என்ற மௌலானா கைது!!

தலித் பெண் கான்ஸ்டபிள் அதிகாரியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததற்காக உத்தரபிரதேசத்தில் மோமின் மஸ்ஜித் என்ற மௌலானா கைது!!

ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு பெண் கான்ஸ்டபில்  அதிகாரியிடம், அந்த அதிகாரியின் மகனை குணப்படுத்த வேண்டும் என்ற சாக்கில் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதற்காக உத்தரபிரதேச காவல்துறையினர் உத்தரபிரதேசத்தின் பாக்பத் நகரில் மோமின் மஸ்ஜித் என்ற மௌலானாவை கைது செய்துள்ளனர். ஒரு அறிக்கையை வெளியிட்டு, பாக்பத் பொலிசார் இந்த சம்பவத்தை உறுதிசெய்து, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர். பக்பத் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை பெண் கான்ஸ்டபிள் தனது மகனின் சிகிச்சைக்காக, ஒரு வருடத்திற்கு மேலாக ஒரு மௌலானாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பிளாக்மெயில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தனது மகனைக் குணப்படுத்துவதற்கும், அவரது வீட்டில் அமைதியைக் காத்துக்கொள்வதற்கும் பல லட்சம் ரூபாய் கொடுக்குமாறு மௌலானா வற்புறுத்தினார் என்றும் கூறப்படுகிறது. அந்த மௌலானா, அந்த பெண்ணின் மூடநம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, இறந்த கணவனின் ஆவி தன் மகன் உடம்பில் இருப்பதாகவும். தன்னுடன் அந்த பெண் உடல் ரீதியான உறவை ஏற்படுத்தினால் தான் அவளது மகனுக்கு சிகிச்சை அளிப்பார் என்றும் அந்த பெண்ணை மிரட்டினார்.  உடலுறவு ஏற்படுத்தவில்லை என்றால், அந்த பெண் தனது மகனின் உயிரை இழக்க கூடும் என்றும் அவர் கூறி அச்சுறுத்தினார். அது மட்டுமல்லாமல், அவர் அந்தப் பெண்ணிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாயையும் புடிங்கினார். ஒரு வருடம் நீடித்த மன மற்றும் உடல் ரீதியான சித்திரவதைகளால் சோர்ந்துபோன தலைமை கான்ஸ்டபிள் பாக்பத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் மௌலானவை காவல் துறையினர் கைது செய்தனர். பல பிரிவுகளில் மௌலானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் எஸ்சி / எஸ்டி சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலித் கிறிஸ்தவரை கவுரவக் கொலை செய்த உயர் சாதி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்! 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

தலித் கிறிஸ்தவரை கவுரவக் கொலை செய்த உயர் சாதி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்! 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

கேரளாவில் தலித் கிறிஸ்தவ இளைஞர் கவுரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதே மதத்தை சேர்ந்த உயர்சாதியினர் 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை கோட்டயம் நீதிமன்றம் விதித்து ...

தலித் மக்களுக்கு முடி வெட்டும் உரிமையை மறுத்த இஸ்லாமிய சமூகம் : தமிழக ஊடகங்கள் பேச மறுக்கும் தீண்டாமை கொடூரம்

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில், போஜ்பூரில் உள்ள தலித் மக்கள் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், தலித் மக்களை தலைமுடி வெட்டவோ அல்லது ஷேவ் செய்யவோ ...

ஜம்மு காஷ்மீர் மாநில வரலாற்றில் முதன்முறையாக தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் ஒதுக்கீடு !! பாஜக தலித்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை நிரூபிக்கும் அமித்ஷாவின் அதிரடி முடிவு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களை காட்டிலும் பல்வேறு சிறப்பு அந்தஸ்தை கொண்டுள்ள மாநிலமாகும் . இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்தின் முன்பாக அனைத்து மாநிலங்களும் சரிசமமான ...

எனக்கு ஓட்டுப் போடாத தலித் வாக்காளர்களுக்கு எந்த நன்மையையும் செய்யமாட்டேன்: ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அல்வார் ராஜ்கார் லக்ஷ்மங்கெட் தொகுதியிலிருந்து எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜோரிலால் மீனா. இவருடைய தொகுதியில் பாஜக மற்றும் பகுஜன் ...

தலையில்லாத என் மகளின் முண்டம் துடித்தது : எவிடன்ஸ் கதிர் நடத்திய பட்டியல் இன சிறுமியின் படுகொலை குறித்த கள ஆய்வு

சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாய்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தில் வசிக்கும் பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த சாமிமுத்து, சின்னப்பொண்ணு தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இதில் கடைசி மகள் ...

ஜனாதிபதி வருகையை திரித்து, பூரி ஜெகநாதர் ஆலயத்திற்கு சாதி சாயம் பூசி, நச்சு கருத்துக்களை நயவஞ்சகமாய் பரப்பும் போலி-முற்போக்குகளும் ஊடகங்களும்

மார்ச் 18 அன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் அவருடைய மனைவி சவிதா அவர்களும் ஒடிசா மாநிலம் பூரியிலுள்ள ஶ்ரீ ஜெகநாதர் ஆலயத்திற்க்கு சென்றிருந்தனர். அதன் பின் ஊடகங்களில் ...

கிராம மக்களுக்கு உதவி செய்து வந்த இளைஞன் சாதி கலவரத்தில் படுகொலை: சாய்ஸில் விட்ட தமிழக ஊடகங்களும் திராவிட கட்சிகளும்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள காஞ்சனாபுரம், சமீபத்தில் சாதி கலவரத்தால் ரத்த வெள்ளத்தில் மிதந்தது. இந்த கலவரத்தில் ஷண்முகநாதன் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞன் ...

Don't Miss It

Recommended