சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தாய் மற்றும் சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்
மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ மிஷன் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் தாய் மற்றும் சேய் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆற்றூரைச் சேர்ந்த ...