Tag: BJP

பா.ஜ.க வுடன் கூட்டணியை முறித்துக்கொண்டதால் அரசியலில் காணாமல் போன சந்திரபாபு நாயுடு.!

சில மாதங்களுக்கு முன் ஆந்திர பிரதேசம் சட்டமன்ற தேர்தலில், முன்னாள் ஆந்திர முதல்வர் தலைமையிலான தெலுகு தேசம் கட்சி படும் தோல்வி அடைந்தது. தெலுகு தேசம் கட்சி 2014 முதல் 2018 வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. அதற்க்கு முன் 1999 முதல் 2005 வரையிலும் தேசிய ஜனநாயக தெலுகு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்தால், தான் இந்த ஆண்டு நடந்த ஆந்திர தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணிய சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியையும் , பாரதிய ஜனதா கட்சியையும் கடுமையாக எதிர்த்தார். 2018 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியவும் வந்தார். தெலுகு தேசம் கட்சி தொடங்கிய காரணமே காங்கிரஸ் எதிர்ப்புதான். ஆனால், இந்த சித்தாந்தத்திற்கு மாறாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த டெலிங்கனா தேர்தலில் சந்திரபாபு நாயுடு சென்று காங்கிரஸ் கட்சியிடம் கூட்டணி வைத்தார். இதனால் அந்த கூட்டணி படும் தோல்வியை சந்தித்தது. அதற்கு பின் அந்த கூட்டணியை விட்டு விலகிவந்த பின், ஆந்திர மாநில தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தெலுகு தேசம் கட்சி படும் தோல்வியை சந்தித்தது. இதற்க்கு பின் சந்திரபாபு நாயுடு தனது தவறை உணர தொடங்கியுள்ளார். சமீபத்தில் நாயுடு தான் பாரதிய ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணியை முறித்துக்கொண்டது தவறு என்றும் அதனால்தான் அவர் தேர்தலை தோற்றார் என்றும் கூறினார். ஆனால் பாஜக மீண்டும் இவரை கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ளும் நோக்கத்தில் இல்லை. தேர்தல் சமயத்திலே பாஜக தலைவர் அமித் ஷா நாய்டுவிற்கு கதவு மூடப்பட்டுவிட்டது என்று கூறினார். அதேபோல் இப்பொழுது ஆந்திர பிரதேச பாஜக தலைவர் கண்ணா லக்ஷ்மிநாராயணா நாயுடு பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது முடிந்துபோன கதை என்றும் அதற்கு இப்பொழுது இடமில்லை என்றும் கூறினார். இதனால் ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளார்.     

தமிழக நலனில் மோடி 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவையானது பா.ஜ.க ஆட்சியில் தொடங்கியது!!

தெற்கு ரயில்வே சார்பில் , பழனி - கோவை, பொள்ளாச்சி - கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ரயில்வே ...

வீர சாவர்க்கருக்க்கு  பாரத் ரத்னா! முன்மொழிந்தது பா.ஜ.க!!

வீர சாவர்க்கருக்க்கு பாரத் ரத்னா! முன்மொழிந்தது பா.ஜ.க!!

மகாராஷ்டிராவில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி (பாஜக) இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத் ரத்னாவிற்கு  வீர் சாவர்க்கர் என்று பிரபலமாக அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் ...

“வந்துட்டார் ராகுல் காந்தி, பா.ஜ.க வெற்றி 100% உறுதி!” கலாய்த்து தள்ளிய யோகி ஆதித்யநாத்!

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி - சிவ சேனா கூட்டணியை ஆதரித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  பிரசாரம் செய்து வருகிறார். அவர் ...

மத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு!!

சில மாதங்களுக்கு முன், கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்த சமயத்திலிருந்து மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கூடிய விரைவில் கவிழ்க்கப்படும் ...

முதல் முறையாக பா. ஜ. க வை சேர்ந்தவரை முதல்வராக பெறுகிறதா ஜம்மு காஷ்மீர் ?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் முதல் முதல்வரைப் பெறுவது என பா.ஜ.க நம்பிக்கையுடன் உள்ளது. ...

உலகின் மிக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ.க! உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.!

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் நேற்று பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொது கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் மற்றும் ...

மராட்டியர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் என்னதான் நன்மை செய்துவிட்டார்? பா.ஜ.க மீண்டும் மராட்டியக் கோட்டையைப் பிடிக்கபோகும் காரணங்கள் இதுதான்!

மராட்டியர்களுக்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் என்னதான் நன்மை செய்துவிட்டார்? பா.ஜ.க மீண்டும் மராட்டியக் கோட்டையைப் பிடிக்கபோகும் காரணங்கள் இதுதான்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் வயது பா.ஜ.க முதல்வரான தேவேந்திர பட்னாவிஸ் அரசின் சிறந்த செயல்பாடுகளால் கடந்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா பெற்ற நன்மைகள் மற்றும் அதன் மூலம் ...

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம்: கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் பா.ஜ.கவின் மஹா சங்கல்ப யாத்திரை!!

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் அரசு சார்பிலும், அரசு சார்பற்ற முறையிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் பாஜக சார்பில் ...

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளையொட்டி பா.ஜ.க சார்பில் டெல்லியில் பிரம்மாண்ட பேரணி!!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது அரசு சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, ...

Page 1 of 44 1 2 44

Don't Miss It

Recommended