Tag: Amit Shah

அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியிட முயற்சி – உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிரடி!

அரசு துறையில் அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இனி இணையதளங்களில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தகவல் அறியும் ...

“நாட்டில் முதன் முறையாக இதர பிற்பட்டோர் நலனுக்காக ஆணையம் அமைத்தவர் பிரதமர் மோடிதான்” – அமித்ஷா புகழாரம்!

மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில் "இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கடந்த 70 ஆண்டுகளில் முன்பிருந்தவர்கள் பிற்பட்டோர் நலனுக்காக ...

அமித்ஷாவுக்கு ஆப்பரேஷன்! கழுத்து கட்டி நீக்கப்பட்டது!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இன்று (புதன்கிழமை) சிறிய அளவிலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள கே.டி. மருத்துவமனையில் அவர் ...

“370 ரத்து செய்யப்பட்டுள்ளதால், காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும்” – அமித்ஷா உறுதி!!

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பணி குறித்த ஆவணப் புத்தகம் ஒன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த நிகழ்ச்சியில் கலந்து ...

அடுத்த அதிரடி இராமர் கோவில் தான்! அமித் ஷா வின் மாஸ்டர் பிளான் ரெடி!

நாடு முழுவதும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது காஷ்மீர் விவகாரம். சட்ட திருத்தம் கொண்டு வந்து ஒரு நாள் முடியவில்லை அதற்குள்ளாக அடுத்த அதிரடிக்கு தயாராகி விட்டார் ...

காஷ்மீர் விவகாரத்தில் தமிழ்நாட்டை உதாரணம் கூறி பேசிய அமித் ஷா: பிரதமர் மோடி தொடர்ந்து கை தட்டி ரசிப்பு !

காஷ்மீர் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு அமித் ஷா பதிலளித்துப் பேசுகையில் “ சிறப்பு அந்தஸ்து இருந்ததால்தான் இத்தனை ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் வறுமையில் உள்ளனர்; ஊழலும் அதிகம் நடந்து ...

மோடி – அமித்ஷாவின் தரமான சம்மபவம்! ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமானது! லடாக் தனி யூனியன் பிரதேசம்!!

ஜனாதிபதி கையெழுத்துடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால் பாராளுமன்றத்தில் இயற்றப்படும் அனைத்து சட்டங்களும் காஷ்மீருக்கும் ...

சிறப்பான சம்பவம்! 370 வது பிரிவு ரத்து! – அமித்ஷா அதிரடி அறிவிப்பு!!

அரசியல் அமைப்புச் சட்டத்தின், 35A மற்றும், 370 பிரிவுகள், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி உள்ளன. இதன் மூலம் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை ...

ராஜாராம் மோகன்ராய் வரிசையில் பிரதமர் மோடியும் ஒரு சமூக சீர்திருத்தவாதி! – அமித்ஷாவின் சிறப்பு கட்டுரை

வரலாற்றில் சில தினங்கள் நிலைத்து நின்றுவிடும். அந்த வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் நீண்டகால வரலாற்றில் இந்த ஆண்டு ஜூலை 30-ந் தேதிநிலைத்து விட்டது. அன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தலாக் மசோதா, மற்ற பல மசோதா போன்ற மசோதா அல்ல.  ஒரு வரலாற்றுப் பிழையை திருத்தியமசோதா அது. இஸ்லாமிய  பெண்களுக்கு கவுரவத்தையும், மரியாதையையும் மீட்டெடுத்த  மசோதா அது. பாலின சமத்துவத்தை நிலைநாட்டிய மசோதா அது. எதிர்க்கட்சிகளிடம் இருந்து தடைகள் வந்த போதிலும், சமூக  சீர்திருத்தம் பற்றி அளித்த வாக்குறுதியை நோக்கி அர்ப்பணிப்புடன் மோடி அரசு தாண்டிச்சென்று கொண்டிருக்கிறது என்பதைக் காட்டும் மசோதாவாக முத்தலாக் மசோதா அமைந்துள்ளது. முத்தலாக் என்ற பழக்க வழக்கத்தின் தாக்குதலுக்குஆளாகி  ஊமையாகிப் போயிருந்த இஸ்லாமியப் பெண்களுக்கு தற்போது இந்த மசோதா, சட்ட ரீதியான பாதுகாப்பை அளித்துள்ளது. அந்த மசோதா நிறைவேறும் போது மாநிலங்களவையிலும், நாடாளுமன்றத்தின் வெளியிலும் பலர் பல முக்கிய கருத்துகளைக் கூறினார்கள். அவை,இந்தியாவில் பெண்களுக்கு மதிப்பு, மரியாதை, கவுரவத்தை அளிக்க நரேந்திர மோடியின் அரசு எடுத்த இடைவிடா முயற்சியை எடுத்துக்காட்டின. அதோடுகாங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்திலான மற்றொரு தன்மை அப்பட்டமாக வெளியே வந்தது. சிறுபான்மையினரை ஓட்டு வங்கியாக மட்டுமே அந்தக் கட்சிபயன்படுத்துவது நன்றாக புலப்பட்டது. மற்ற கட்சியினரை தன் பக்கம் சேர்த்துக்கொள்ளும் காங்கிரசின் திறன் குறைந்துள்ளதும் காணப்பட்டது. பொதுமக்கள் மற்றும் சமூக நலனுக்காக ஒரு அரசுதன்னை அர்ப்பணித்து செயல்படுகிறது என்றால், அதை மற்ற கட்சிகள் ஆதரிக்கும் என்பது இயற்கையானது. இதுவே நரேந்திர மோடியின் அரசு. தேசியஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகளிடம் இருந்தும் முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு கிடைத்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. ஒரு தேசம் என்றவகையிலும், சமுதாயம் என்ற நிலையிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் விஷயங்களில் அரசியல் மாச்சரியங்களை மறந்து,பாகுபாடற்ற ஆதரவை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறோம். முத்தலாக் மசோதாவில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை, சமீபகால இந்திய அரசியல் முப்பட்டகக் கண்ணாடி மூலம் பார்த்து  ஆராய வேண்டும். 30_ஆண்டுகளுக்கு முன்பு 400க்கும் மேற்பட்ட எம்.பி.க்களைக் கொண்டிருந்த கட்சி காங்கிரஸ். இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான வரலாற்றுப் பிழையைதிருத்துவதற்கு ஷா பானோ வழக்கு மூலமாக காங்கிரசுக்கு அப்போது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. 1985-ம் ஆண்டில் பாதிக்கப்பட்ட பெண் ஷாபானோவுக்கு ஆதரவாக  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து, ஷரியத் சட்டப்படி  ரூ.500-ஐ மாதந்தோறும் பெறுவதற்கு அவர் தகுதியுள்ளவர் என்று தீர்ப்பளித்தது. ஆனால் அப்போதிருந்த ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு, அந்த உத்தரவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, முஸ்லீம் மதகுருவின்நிர்ப்பந்தத்துக்கு பணிந்து, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை செயல்படுத்த முடியாத வகையிலும், முஸ்லீம்களின் ஓட்டுக்களை  ...

Page 1 of 6 1 2 6

Don't Miss It

Recommended