Wednesday, September 18, 2019

Tag: 370 Article

21 ஆயிரம் இஸ்லாமியக் குடும்பங்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவு – ஊடகங்கள் முன்பு உடைக்கப்பட்ட காஷ்மீரின் உண்மை நிலை!

காஷ்மீரின் எல்லை மாவட்டமான சம்பாவில் வசிக்கும் 21 ஆயிரம் இஸ்லாமியக் குடும்பங்கள், மோடி நடவடிக்கையால் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர். மேற்கு பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள், ...

ஷரியத் சட்டங்களையும் ஒழிக்க வேண்டும் !! இஸ்லாமிய  எழுத்தாளர் கருத்து!

ஷரியத் சட்டங்களையும் ஒழிக்க வேண்டும் !! இஸ்லாமிய எழுத்தாளர் கருத்து!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சட்டம் 370ம் பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை வரவேற்ற வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், இதே போல் பெண்களுக்கு எதிரான ...

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தலையிட சீனா மற்றும் பாகிஸ்தான் எடுத்த முயற்சி தோல்வி : கெத்து காட்டும் இந்தியா

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, 370, 35A ஆகிய பிரிவுகளை நீக்கியதை எதிர்த்து ஐ.நா. தலையிட சீனா - பாகிஸ்தான் எடுத்த ...

காஷ்மீரின் வளர்ச்சிக்காகவே 370 சட்டப்பிரிவு ரத்து : ஸ்ரீநகரில் தேசியக் கோடி ஏற்றி வைத்து கவர்னர் சத்யபால் சுதந்திர தின உரை

நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக்,மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் ...

370 சட்ட பிரிவு நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானியர்கள் : சட்ட நடவடிக்கை எடுத்து பஹ்ரைன் அரசு அதிரடி

அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவையும், 35A பிரிவையும் ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக்கியதன் மூலம் மோடி- அமித் ஷா கூட்டணி நமது தேசத்தை ஒரே ...

முழு சுதந்திரம் கிடைத்துவிட்டது நாங்கள் இனி இந்தியர்கள் – காஷ்மீர் பெண்கள் பூரிப்பு!

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது மத்திய அரசு.இதற்கு காஷ்மீர் முழுவதும் வரவேற்புஇருந்து வருகிறது. 75 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் வரவேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து பக்ரீத் பண்டிகை ...

காஷ்மீரில் களைகட்டியது பக்ரீத் வியாபாரம்! ஆடுகள் விற்பனை ஜரூர்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீநகரில் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் சகஜமாக வெளியே வந்து பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ...

காஷ்மீருக்கு நல்ல காலம் பொறந்துடுச்சி! ஆனால் காங்கிரசுல கெட்ட காலம் தொடங்கிடுச்சி!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை, அதிரடியாக நீக்கியது. இந்த அதிரடி நடவடிக்கையால், காங்கிரஸ் உட்பட, பல எதிர்க்கட்சிகள் ...

இவர்தாங்க மோடியின் நம்பிக்கை நட்சத்திரம்! 370 நீக்கத்திற்கு நாள் குறித்தது இவர் தானம்!

பாகிஸ்தான் நடத்திய புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது இந்திய ராணுவம், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எவ்வாறு நடத்தலாம் என மாஸ்டர் பிளான் போட்டு ...

370 நீக்கம் காஷ்மீர் மக்கள் அமோக ஆதரவு – ஜம்முவில் 93% தோடா – 83% ; லடாக் – 67% ;காஷ்மீரில் 58% மக்கள் ஆதரவு !!

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து மூலம் குளிர் காய்ந்து வந்த பயங்கரவாதிகளுக்கும், ...

Page 1 of 4 1 2 4

Don't Miss It

Recommended