தமிழ் நாடு

கஜா புயல் நிவாரணத்துக்கு ₹1,146.12 கோடி – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலை கூட்டத்தில் முடிவு!

கஜா புயல் நிவாரணத்துக்கு ₹1,146.12 கோடியை ஒதுக்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்நிலைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை...

திருவாரூர் தொகுதியில் வரும் 28-ஆம் தேதி இடைத்தேர்தல் : திடீர் அறிவிப்பால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு !

திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்டு மாதம் 7-ஆம் தேதி காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியாக இருப்பதாக...

தமிழகத்துக்கு கஜா புயல் நிவாரண நிதியாக 1146 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீடு : தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மோடி சர்க்கார் ஒப்புதல் !

கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ஆயிரத்து 146 கோடி ரூபாய் ஒதுக்க பிரதமர் தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கஜா புயல் பாதித்த மாவட்டங்களில்...

பிளாஸ்டிக் பைகளுக்கு குட்பை… மீண்டும் பிடிப்போம் ‘மஞ்சப்பை’ ! புத்தாண்டை ( 2019 ) பசுமை கம்பளத்துடன் வரவேற்போம் !

நாளைமுதல் பிளாஸ்டிக் பைகள் உட்பட 14 வகையான பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மீண்டும் நாம் சுற்றுச் சூழலுக்கு உகந்த துணிப்பைகள் உட்பட பல இயற்கை பொருள்களை...

பா.ஜ.க-வில் சேர மு.க.அழகிரி திட்டம்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி பா.ஜ.க-வில் சேரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைந்த தி.மு.க தலைவரின் மூத்த மகன்...

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதில் தூள் கிளப்பும் தமிழக கிராமங்கள்: நாட்டிலேயே இரண்டாமிடம்!

கிராமபுறங்களில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. முதலிடம் ஹிமாச்சலப் பிரதேசம், மூன்றாமிடத்தில் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்...

வலுவான கூட்டணி அமைப்போம்: மு.க.ஸ்டாலின் ராகுல் கூடாரத்தைக் கலைப்போம்: சேலம் பா.ஜ.க இளைஞரணி கூட்டத்தில் Dr.தமிழிசை பேச்சு

தி.மு.க. கூட்டணியை விட பா.ஜ.க. கூட்டணி வலுவான கூட்டணியாக அமையும் என்றும், இதன்மூலம் மு.க.ஸ்டாலின், ராகுல் கூடாரத்தைக் கலைப்போம் என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...

தேனாம்பேட்டை வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து வரும் ஜனவரியில் தொடக்கம்

சென்னை தேனாம்பேட்டை(ஏ.ஜி.டி.எம்.எஸ்) வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என்று மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை முன்னிட்டு, இத்தடத்தில் பாதுகாப்பு...

“வாரிசு அரசியல் இல்லா தமிழக அரசியல் களம்” திட்டம் தீட்டிய அமித் ஷா, செயல்படுத்திய தமிழக பா.ஜ.க இளைஞரணி 

வாரிசு அரசியல் இல்லாத அரசியல் பின்புலம் இல்லாத இளம் தலைவர்களை தமிழகத்தில் உருவாக்க பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷாவின் ஆலோசனைப்படி பா.ஜ.க இளைஞரணியின் மண்டல மாநாடு...

சிறுமியை கூட்டாக கற்பழித்து கொன்ற முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ ராஜ்குமார் – 10 ஆண்டுகள் சிறை #பாலியல்குற்றவாளிதிமுக ?

கேரளா, இடுக்கி மாவட்டம் பீர்மேடு அருகே பம்பனார் லான்ட்ரம் எஸ்டேட்டைச் சேர்ந்தவர் சந்திரன் மகள் சத்யா(15 வயது). இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று வீட்டு...

Page 75 of 82 1 74 75 76 82

Don't Miss It

Recommended