தமிழ் நாடு

பல ஆண்டுகளாக பரிதவித்த மக்களின் துயர் துடைக்கும் திட்டம் – பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை..!

பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் வரை நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் மூலம் பொள்ளாச்சி முதல் மடத்துக்குளம், பழனி,...

பிரேமலதா விவகாரத்தில் வாய் கிழிய வியாக்கியானம் பேசிய வைகோ… தன் யோக்கியதை என்ன என்பதை நிரூபித்த வீடியோ.!

திருச்சி மாவட்ட ம.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களை பிரேமலதா ஒருமையில் பேசியது...

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி யாருக்கு? ஆதி முதல் அந்தம் வரை அனல் பறக்கும் ரிப்போர்ட்! – அலசி ஆராயப்பட்ட பிரத்யேக தகவல்கள்!

திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியாய் இருந்து 15-வது மக்களவை பொது தேர்தலுக்கு தொகுதி மறு சீராய்வின் படி திருச்செந்தூர் பெயர் மாற்றம் ஆகி முத்து நகரான தூத்துக்குடி தொகுதியாக...

“தி.மு.க-வினர்கள் நாகரீகமற்றவர்கள், அவர்கள் வளர்ப்பு அப்படி!” தி.மு.க-வை வெளுத்து வாங்கும் தே.மு.தி.க சுதீஷ்!

தி.மு.க-வினர் நாகரீகமற்றவர்கள் என்றும், அவர்களின் வளர்ப்பு அப்படி என்றும், கூறிய தே.மு.தி.க துணை பொதுச்செயலாளர் சுதீஷ், தி.மு.க பற்றியும், தி.மு.க அதன் தலைமை பற்றியும் துரைமுருகன் தன்னிடம்...

நாடு முழுவதும் புதிய 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட் 4 ஊர்களில்! எவை எவை?

நாடு முழுவதும் புதிதாக 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது....

போலி கணக்குகள் மூலம் GoBackModi வாசகத்தை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டதை போட்டு உடைத்த பிரான்ஸ் ஆய்வாளர் – தமிழர்களின் ஒட்டு மொத்த குரல் என படம் காட்டிய தி.மு.க-வுக்கு சவுக்கடி!

பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தங்களது அன்றாட பணிகளை செய்கின்றனரோ இல்லையோ போலி ட்விட்டர் கணக்குகளை துவங்கி மோடிக்கு எதிராக...

முந்தைய காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் நத்தை வேகத்தில் நகர்ந்த தமிழக இரயில் திட்டங்கள்: மோடி ஆட்சியில் முழுமை பெற்ற உண்மைகள் – சிறப்பு பார்வை!

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முன்னணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் முக்கியமான கட்சியாக அங்கம் வகித்தது தி.மு.க. என்றாலும் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட பல ரயில்வே திட்டங்களை...

2 கட்சிகளுடன் பேசுவதில் என்ன தவறு.! சுதீஷ் அதிரடி.!

தனிப்பட்ட காரணங்களுக்காகவே திமுக பொருளாளர் துரைமுருகனை நேற்று சந்தித்து பேசினோம், மற்ற காரணங்கள் இல்லை என்று தேமுதிக நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தனர். அதிமுக கூட்டணியில் பாமக,...

வருமான வரி தாக்கல் செய்யல.. அழகிரி மகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்..!

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகள் அஞ்சுகச் செல்வி, திருமணம் ஆகி அமெரிக்காவில் வசித்து வருகிறார். வருமான வரி ரிட்டன்ஸ் தாக்கல் செய்யாத குற்றத்துக்காக,...

மோடி பிரதமராக இருப்பதால்தான் நாட்டில் மக்கள் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள்.. முதலமைச்சர் பழனிசாமி பேச்சு..!

சென்னை கிளாம்பாக்கத்தில் நடந்த அதிமுக – பாஜக கூட்டணி பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:- பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடிதான். புல்வாமா தாக்குதலுக்கு...

Page 74 of 120 1 73 74 75 120

Don't Miss It

Recommended