தமிழ் நாடு

கன்னியாகுமரியில் கள்ளநோட்டு அடித்து ரொட்டேசனில் விட்ட காங்கிரஸ் பிரமுகர் – தேர்தல் நேர செலவுக்காக தி.மு.க கூட்டணி கட்சியினர் மேற்கொள்ளும் தில்லு முல்லு..!

கள்ளநோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட காங்கிரஸ் பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் காங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். காங்கிரஸ் சேவாதள மாவட்ட பொறுப்பில்...

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் கலவரத்தை தூண்ட வி.சிறுத்தை சதி..? தி.மு.க கூட்டணி கட்சிகள் மேற்கொண்டு வரும் அராஜக அரசியல்..!

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் கலவரத்தை தூண்ட சதி செய்யும் விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தினகரன் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் – சிகிச்சைக்கு வந்த இடத்தில் அரங்கேறிய துஸ்பிரயோகம்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) அ.ம.மு.க ஆதரவு பெற்ற வேட்பாளர் கதிர்காமு மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டு, தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கதிர்காமு மீது எப்.ஐ.ஆர்...

மயங்கி விழுந்த சிறுமியை வைத்துக்கொண்டு பிரேயர் செய்த தனியார் பள்ளி – மூளை நரம்பு பாதித்து பரிதாபமாக பலியான சோகம் : பள்ளி தாளாளரின் ஆணவ பேச்சு..!

பள்ளியில் மயங்கி விழுந்த, ஆறாம் வகுப்பு மாணவிக்கு, முதலுதவி அளிக்காமல் காலம் தாழ்த்தியதால், அம்மாணவி உயிரிழந்ததாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தினமலர் செய்தி குறிப்பு கூறுகிறது....

7 முறை ஆண்டு ஒரு தொகுதியையே பாதாளத்தில் தள்ளிய காங்கிரஸ் – இன்று மகனை இறக்கி மொத்தமும் சுருட்ட திட்டமா..? சிவகங்கை மக்களுக்கு காங்கிரஸ் இழைக்கும் தொடர் துரோகம்..!

ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர மரணமடைந்த வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் வாழ்ந்த பூமி சிவகங்கைச் சீமை. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், குன்றக்குடி முருகன் கோயில், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன்...

வாரி இறைக்கப்பட்ட பணம் – தி.மு.க கூட்டணியின் சோலியை முடித்த கார்த்தி சிதம்பரம் : கையோடு சிக்கிய ஆதாரம்..!

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக எழுந்த புகாரில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு பேரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்தனர். சிவகங்கை தொகுதியில்...

“காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல்” – இப்போது உளரியது யார் தெரியுமா?

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். திருநாவுக்கரசர் சில தினங்களுக்கு முன்பு  திருவெறும்பூர் ஊராட்சி...

மீனாட்சி அம்மன் கோயில்.. சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் 12 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான...

தேர்தலில் தி.மு.க கூட்டணியை ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் – சிவனடியார்கள் எடுத்த ஆவேச முடிவு..? சராமாரியாக சரியும் தி.மு.க..!

எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வரும் திமுக கூட்டணி தோற்கடிக்க வேண்டி திருப்பூரில் சிவனடியார்கள், திருவாசகம் முற்றோதலுடன், பஞ்சபூத யாக பூஜை நடத்தினர்....

ஒழுங்கா பேசுங்க.. காது சவ்வு கிழிந்துடும்.. மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்த முதல்வர் பழனிச்சாமி.!

திண்டுக்கல் தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூலிப்படை தலைவன்...

Page 38 of 102 1 37 38 39 102

Don't Miss It

Recommended