தமிழ் நாடு

இந்துக்களுக்கு பயந்த கமல்? பிரச்சாரத்தை ரத்து செய்த மக்கள் நீதி மையம்!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று நேற்று கமல் பேசியிருந்தார் கமலின் நேற்றைய அரவக்குறிச்சி பேச்சுக்கு இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன....

நடு ரோட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்தும் தி.மு.க குடும்பம் – துடிதுடிக்கும் முதியவர் : பதை பதற வைக்கும் வீடியோ!

சென்னை கிரீம்ஸ் சாலையில் முதியவர் ஒருவரை திமுக பிரமுகர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொலைவெறியுடன் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கிரீம்ஸ்...

யாகம் வளர்த்தினால் மழை வரும் என்பது மூடநம்பிக்கை! கருணாநிதி தினமும் மெரினாவில் வந்து முரசொலி படித்து வடை சாப்பிடுவார் என்பது பகுத்தறிவு?

திராவிட கழகத்தின் வீரமணி மற்றும் சுபவீரபாண்டியன் ஆகியோர் ஹிந்து தர்மத்தின் மீது அவதூறை பரப்புவதை மற்றுமே குறிக்கோளாக வைத்துள்ளனர். சமீபத்தில் மழை வேண்டி பல கோவில்களில் யாகம்...

வசதிகள் மேம்படுத்தப்பட்ட உத்கிரிஸ்ட் ரயில் தாம்பரத்திலிருந்து நாகர்கோயிலுக்கு முதல் பயணத்தை தொடங்கியது – பார்வையற்றோருக்கு பிரெய்லி வசதி அறிமுகம்!

தாம்பரம் - நாகர்கோவிலுக்கு மேம்படுத்தப்பட்ட பெட்டிகள்(உத்கிரிஸ்ட் பெட்டிகள்) அடங்கிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது. தாம்பரம் - நாகர்கோவிலுக்கு...

திருபுவனம் ராமலிங்கத்தின் கொலை முஸ்லிம் தீவிரவாதத்தால்தான் நடந்துள்ளது – தேசிய புலனாய்வு அமைப்பு உறுதி!

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தைச் சேர்ந்த பா.ம.க முன்னாள் நகரச் செயலாளர் ராமலிங்கம் முஸ்லிம் தீவிரவாதிகளால் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது...

சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை! லிட்டருக்கு 23 காசுகள் குறைவு!

சர்வதேச சந்தை கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணையிக்கும்...

மழைவேண்டி யாகம் நடத்தியதால் திருவண்ணாமலையிலும் கொட்டித்தீர்த்தது மழை! தலைமறைவானது வீரமணி கும்பல்!

தமிழகம் முழுவதும் இந்து கோவில்களில் மழைவேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்று வருகின்றன. அப்படி யாகம் நடந்த இடங்களில் மழையும் கொட்டி வருகிறது. அவிநாசி கோவிலில் மழை வேண்டி...

லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

கோவையை சேர்ந்த, லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான, 70 இடங்களில், வருமான வரித்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 30 – ஆம் தேதி சோதனை நடத்தினர். இதில் 1,214 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை, வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். அப்போது அவரது உதவியாளர் பழனிசாமியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மே 3ல், கோவை மாவட்டம் காரமடை, வெள்ளியங்காடு அருகே உள்ள ஒரு குட்டையில், பழனிசாமிபிணமாக கண்டெடுக்கப்பட்டார். பழனிச்சாமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த வழக்கை சிபிசிஐடிவிசாரணைக்கு மாற்றக்கோரி பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று (மே. 9) சென்னை ஐகோர்ட்டில் நடந்தது. அப்போது நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும்சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர், '' மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம் குறித்து போலீசார் விரிவான அறிக்கையைமே 15 க்குள் தரவும், அதுவரை மறு உத்தரவு தரும் வரையில், பழனிசாமியின் பிரேதத்தை கோவை அரசுமருத்துவமனையிலேயே வைத்திருக்கவேண்டும்,'' என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில், '' போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்விசாரணையின் போது பயனிசாமி மரணம் அடையவில்லை. நிபுணர்களை கொண்டு பிரேத பரிசோதனை நடத்தி அதுவீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ., விசாரணையும் நடத்தப்பட்டது. காரமடை போலீஸ் விசாரணைகோவைக்கு மாற்றப்பட்டது,'' என்று தெரிவிக்கப்பட்டது.எனினும், போலீசார் வழக்கு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும், பழனிசாமியின் உடலை மறு உத்தரவு வரும்வரையில், கோவை அரசு மருத்துவமனையிலேயே வைத்திருக்க கோரியும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 15 க்குஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். =====

கோடை காலத்திலும் தமிழகத்தில் 24 மணி நேரமும் மின்சாரம் : மின்மிகை மாநிலமாக உருவெடுத்த சாதனை..!

தமிழகத்தில் 30 ஆயிரம் மெகாவாட்டிற்கு மின் நிறுவுதிறன் உள்ளதால், மின்தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டிற்கு வாய்ப்பு இல்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்வாரியம்,...

தமிழர்கள் இந்திய பிரதமர், ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை தடுத்த #தமிழினதுரோகிதிமுக – மு.க.ஸ்டாலினை வெளுத்து வாங்கும் தமிழிசை!

தி.மு.க-வின் பழைய கதைகளை தோண்டி சொல்ல ஆரம்பித்தால், மு.க.ஸ்டாலின் திண்ணை பிரச்சாரத்திற்கு போக முடியாது, என தமிழிசை சவுந்தரராஜன் காட்டமாக விமர்சித்துள்ளார். https://twitter.com/PTTVOnlineNews/status/1126073874905305088 சென்னை விமான நிலையத்தில்...

Page 29 of 82 1 28 29 30 82

Don't Miss It

Recommended