இந்தியா

“முஸ்லிம்கள் எந்த மசூதியில் வேணாலும் வழிபடலாம்! ஆனால் இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற இயலாது!” – வக்கீல் பராசரன் வாதம்!!

“முஸ்லிம்கள் எந்த மசூதியில் வேணாலும் வழிபடலாம்! ஆனால் இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற இயலாது!” – வக்கீல் பராசரன் வாதம்!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விசாரணை நாளையுடன் நிறைவேறுகிறது. நவம்பர் மாதம் 15 ஆம்...

தமிழக நலனில் மோடி 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவையானது பா.ஜ.க ஆட்சியில் தொடங்கியது!!

தெற்கு ரயில்வே சார்பில் , பழனி - கோவை, பொள்ளாச்சி - கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவையை டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் ரயில்வே...

ஒரே குடைக்குள் வரும் ஒட்டுமொத்த சேவை : மின்னல் வேக வளர்ச்சிக்கு வித்திடும் அரசு இ-சந்தை!

ஒரே குடைக்குள் வரும் ஒட்டுமொத்த சேவை : மின்னல் வேக வளர்ச்சிக்கு வித்திடும் அரசு இ-சந்தை!

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன், அரசு இ-சந்தை புதுடில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் இ-சந்தை தொகுப்புக் கணக்குகள், வங்கி உத்தரவாத செயலுக்கான ஆலோசனை, முன்வைப்புத்...

நான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன் – இந்தியா கிரிக்கெட் வீரர்!!

நான் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன் – இந்தியா கிரிக்கெட் வீரர்!!

நான் சிறந்த ஆல்-ரவுண்டர், பந்து வீச்சாளர் அல்லது பேட்டிங் என எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அணிக்காக எனது முழு பங்களிப்பை அளிப்பேன் என்று ஜடேஜா கூறியுள்ளார். இந்திய...

இன்று இந்தியா முழுவதும் இடம்பெறும் “மாபெரும் உழைப்புதான” இயக்கம்  – பிரதமரின் முயற்சியினால் சாத்தியமான மாபெரும் திட்டம்.!

உலகின் மாபெரும் காப்பீட்டுத் திட்டம்: 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனைடைந்த ஆயுஷ்மான் பாரத்!

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைய செய்ததன் மூலம், இந்தியா பெரும் மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும்...

வெளிநாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் மதத்தை பரப்பியதால் காவல்துறை நடவடிக்கை!!

பதின்மூன்று தாய்லாந்து பிரஜைகள் மற்றும் ஒரு மலேசியர் உத்தரபிரதேசத்தில் பிஜ்னோர் மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் சட்டத்திற்கு மீறி இஸ்லாமிய மதத்தை பரப்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுற்றுலா விசாவில் வருபவர்கள் மதத்தை பரப்புவது சட்டத்திற்கு எதிரானது. சுற்றுலா விசாவில் இருந்ததால் ஒரு மசூதியில் மதத்தைப் பிரச்சாரம் செய்ததற்காக வெளிநாட்டவர்களிடமிருந்து காவல்துறையினர் விளக்கம் கோரியிருந்தனர். இந்த விவகாரம் உள்ளூர் புலனாய்வு பிரிவு மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. திங்களன்று காவல்துறையினர் அவர்களை மாவட்டத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர். நாட்டில் எங்கும் மதம் பிரச்சாரம் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றிய அறிக்கை மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பிஜ்னோர் காவல்துறை எஸ்.பி லட்சுமி நிவாஸ் மிஸ்ரா கூறியதாவது: "பிஜ்னரின் மிருத்கான் மொஹல்லாவில் உள்ள ஜமா மசூதியில் சில வெளிநாட்டினர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது. புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை செய்யப்பட்டு இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. உளவுத்துறை தகவல் படி தாய்லாந்தைச் சேர்ந்த 13 பேரும், மலேசியாவிலிருந்து ஒருவரும் இந்த மசூதியில் தங்கியிருந்தது தெரிய வந்தது. இந்த நபர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் இங்கு வந்திருந்தனர், ஆனால் அவர்கள் மதத்தைப் பிரச்சாரம் செய்யும் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் தங்கள் மதத்தைப் பற்றி விளம்பரம் செய்து கூட்டங்களில் கலந்துகொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. விசா விதிமுறைகளின்படி, சுற்றுலா விசாவில் பயணிக்கும் எவரும் ஒரு மத நிகழ்வில் ஈடுபட முடியாது. இது குறித்து 14 நபர்கள் மற்றும் மசூதி அதிகாரிகளிடம் போலீசார் விளக்கம் கேட்டுள்ளனர்.

வருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு! அமையுமா ராமர் கோவில்?

வருகிறது தீர்ப்பு அயோத்தியில் 144 தடை உத்தரவு! அமையுமா ராமர் கோவில்?

ராமர் பிறந்த ஊரான அயோத்தியில் பிரிவு 144 ஐ மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. ராம் ஜென்மபூமி வழக்கின் தீர்ப்பு கூடிய விரைவில் வரவுள்ளது என்பதற்காக, பிரிவு 144...

உலக டெஸ்ட் போட்டியில் 200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்!!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான தொடரை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி 200 புள்ளிகளுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம் பிடித்துள்ளது. அந்த தொடரை...

மத்திய பிரதேசத்தில் அமைக்கிறது பாஜகவின் அரசு!!

சில மாதங்களுக்கு முன், கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்த சமயத்திலிருந்து மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கூடிய விரைவில் கவிழ்க்கப்படும்...

Page 2 of 164 1 2 3 164

Don't Miss It

Recommended