kathirstaff

kathirstaff

உத்தரபிரதேச மாநில தலைமைச்செயலகத்தில் 25 அடி உயர வாஜ்பாய் சிலை

அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரியாக பதவி வகித்தவர். பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை...

வாஜ்பாய், தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், 2008–ஆம் ஆண்டே பாலம் முடிவடைந்து இருக்கும்

அசாம் மாநிலம் திப்ருகர்–தேமாஜி இடையே போகிபீல் என்ற இடத்தில் பிரம்மபுத்ரா நதியின் மீது நாட்டிலேயே மிக நீளமான ஈரடுக்கு பாலம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது.போகிபீல்’ பாலம்...

புத்தாண்டு தினத்தில் இரவு 1 மணி வரைதான் மது விற்பனை, கொண்டாட்டம் : வாலிபர்களுக்கும், ஹோட்டல்களுக்கும் காவல்துறை கடிவாளம்

புத்தாண்டு கொண்டாட்டத்தையும், மது விற்பனையையும் இரவு ஒரு மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்றும், அளவுக்கதிகமான மது அருந்தியவர்களை நட்சத்திர விடுதிகள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும்...

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2 அன்று கூடுகிறது – பேரவை செயலாளர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி 2-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்குகிறது. இது தொடர்பாக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு பேரவைச் செயலாளர் சீனிவாசன்...

சுனாமி நினைவு தினம் – பா.ஜ.க சார்பில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார் Dr.தமிழிசை

ஆழிக்கடலலை என்று அழைக்கப்படும் சுனாமி அலை தமிழக கடற்கரையை தாக்கி 20,0000 பேர்களுக்கு மேல் கடலுக்குள் இழுத்துச் சென்று கொன்று விட்டது. இந்த துயரகரமான சம்பவம் நடைபெற்று...

வீட்டு முறையில் 15000 பிரசவம் பார்த்த நரசம்மா மரணம்: மோடி அரசால் பத்மஸ்ரீ வழங்கி பெருமைப்படுத்தப்பட்டார்

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசம்மா. கல்வியறிவு இல்லாத நரசம்மாவுக்கு 12-வது வயதில் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு பிறந்த 12 குழந்தைகளில்...

மோடி சர்க்கார் அமல்படுத்திய திவால் சட்டம் மூலம் ₹80 ஆயிரம் கோடி வாராக் கடன் மீட்பு – மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர் தகவல்

பல்வேறு நிறுவனங்களின், ₹80 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடன்,மத்திய அரசு, 2016-ல் அமல்படுத்திய திவால் சட்டம் மூலம், என்.சி.எல்.டி எனப்படும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தினரால்...

டெல்லி, உத்திர பிரதேசத்தில் புதிதாக தொடங்கிய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினர் 10 பேர் கைது: 100 செல்போன்கள், 135 சிம் கார்டுகள் பறிமுதல்

உத்தர பிரதேசம் மற்றும் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவு இயக்கமான ஹர்கத் உர் ஹர்ப் இ இஸ்லாம் அமைப்பை சேர்ந்த...

செல்போன் தர மறுத்ததால் கல்லூரி மாணவனை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிய தி.மு.க பிரமுகர் கைது : தொடரும் தி.மு.க-வினரின் ரவுடித்தனத்தால் மக்களிடையே பீதி

தன்னிடம் வாங்கிய செல்போனை திருப்பிக் கேட்ட கல்லூரி மாணவனை சரமாரியாக தாக்கிய தி.மு.க தொண்டர் கைது செய்யப்பட்டார். தொடரும் தி.மு.க-வினரின் அடாவடித்தனத்தால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. திருச்சி...

பூங்காவில் தொழுகை நடத்த கூடாது – உத்திர பிரதேச போலீஸ் எச்சரிக்கை

உத்தர பிரதேச மாநிலத்தின் தொழில் நகரமான, நொய்டாவில் உள்ள பூங்காவில், தொழுகைகள் செய்தால் அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில்...

Page 237 of 294 1 236 237 238 294

Don't Miss It

Recommended