kathirstaff

kathirstaff

3000 நாடகங்களில் மேடையேறிய பிரபல நடிகர் சீனு மோகன் மரணம்: கிரேசி மோகன் நாடகங்களில் அதிகம் நடித்தவர்

பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் (61) மாரடைப்பால் சென்னையில் காலமானார். சிறுநீரகக் கோளாறால் சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலை மாரடைப்பால்...

முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல, மனிதநேயத்துக்கானது: மக்களவையில் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேச்சு

முத்தலாக் தடை மசோதா எந்த மதத்துக்கும், சமூகத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. மனிதநேயத்துக்கானது என்று முத்தலாக் மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி...

பேரிடர் காலங்களில் சேவை செய்வோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் – மோடி சர்க்கார் அறிவிப்பு

பேரிடர் காலங்களில் மக்களை மீட்பது, உடனடி உதவிகளை வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு விருதுகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, தேசிய பேரிடர்...

எத்தனை முறை பார்த்தாலும் இமயம் சலிப்பதில்லை: 99 வயதில் 29-வது முறையாக இமயமலைக்குச் சென்ற மூத்தக் குடிமகன்

கேரளாவைச் சேர்ந்த சித்ரன் நம்பூதிரிபாட் தனது 99 வயதில் 29-வது முறையாக இமயம் தொட்டுத் திரும்பியுள்ளார். தனது 100-வது வயதில் அடுத்த ஆண்டு மீண்டும் செல்வேன் என...

அண்டிப்பிழைப்பு நடத்தும் தி.முக ஓட்டுக்காக போடும் வெளிவேஷம் – உணரப்போகிறார்களா தமிழ் மக்கள்?

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடக்க...

ஐயப்பன் புனிதம் காக்க 850 கி.மீ நீளம் சாலையில் கையில் விளக்குடன் திரண்ட பெண்கள்: கேரள அரசை மிரள வைத்த ஐயப்ப ஜோதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் சடங்குகள், மரபுகள், ஐயப்பனின் புனிதம் காக்கக் கோரி இலட்சக்கணக்கான ஆண்களும், பெண்களும் கையில் விளக்கேந்தி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை 850 கி.மீ...

பிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக மூன்று ஜாதியினர் தான் ஆக முடியும் என்று போலி செய்தியை பரப்பும் ஒன் இந்தியா தமிழ்

மூன்று ஜாதியினர் தான் பிரதமர் மோடியின் மெய் காப்பாளர்களாக ஆக முடியும் என்று பச்சை பொய் உரைக்கிறது ஒன் இந்தியா தமிழ் இணையதள செய்தி. https://twitter.com/thatsTamil/status/1078143453500973056?s=19 இந்த...

தமிழக விமான நிலையங்களில் இனி தமிழ் கண்டிப்பாக ஒலிக்க வேண்டும் – மோடி சர்க்கார் அதிரடி

விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.   இதுகுறித்து விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பிறப்பித்துள்ள உத்தரவில்,...

அயோத்தி பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள்

அயோத்தி பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்...

Page 236 of 349 1 235 236 237 349

Don't Miss It

Recommended