அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ராஜேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் எனவும் ராம்நாத் கோவிந்த் கூறினார்.
அதே போல அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Loading...
Loading...