திராவிடர் கழக தமிழர் பேரவை தலைவர், சுப வீரபாண்டியன் அவர்கள், சபரிமலை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார். அந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பபட்டு வருகிறது. சபரிமலை குறித்து பேசியுள்ள அவர், “அரிசி பஞ்சம் இருந்ததால் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு லாரிகளில் அரிசி எடுத்து செல்ல தடை செய்யப்பட்டது. எனவே, அரிசியை தலையில் சுமந்து எடுத்து செல்லப்பட்டது. அது தான் சபரிமலைக்கு எடுத்து செல்லப்பட்ட இருமுடி”, என்று கூறியுள்ளார். இவரின் இந்த சர்ச்சை கருத்து ஐயப்ப பக்தர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. பலதரப்பட்ட மக்களும் சமூக வலைத்தளங்களில் இவரின் இந்த ஹிந்து விரோத கருத்துக்களை கண்டித்து வருகின்றனர்.
reason why Hindus must never vote for DMK, pic.twitter.com/dYeGZdI7aH
— Vishwatma 🇮🇳 (@HLKodo) December 31, 2018
Suba Veerapandian, the man who represents DMK in TV channels say that the practice of carrying Irumudi to #Sabarimala was started to smuggle rice from TN to Kerala. Shame that no action is taken by @mkstalin on him, as huge number of Ayyappa devotees are present in Tamil Nadu. pic.twitter.com/U4LKB8t0al
— Saiganesh சாய்கணேஷ் (@im_saiganesh) December 31, 2018
https://twitter.com/Mausam1975/status/1079884831499022336?s=19
சபரிமலை போன அத்தனை தமிழனும் அரிசி கடத்தி இருக்கான்னு சொல்றீங்களா சுபவீ அய்யா ? ரொம்ப தப்புங்க. pic.twitter.com/1A2CDMp73K
— Prashanth Rangaswamy (@itisprashanth) January 1, 2019
சுவாமி ஐயப்பனை விமர்சிக்கும் பகுத்தறிவுவாதி திரு.சுபவீ அவர்களே!
சுவாமி ஐயப்பனுக்கு விருப்பமான "கருப்பு நிற சட்டை" அணிந்து கொள்வது ஏன்?
இங்கும் பகுத்தறிவு ஆன்மீகத்தில் மூழ்கிவிட்டது.
ஆயிரம் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வந்தாலும் ஆன்மீகத்தை அழிக்க முடியாது சுபவீ அவர்களே!
— AN (@akannan5573) January 1, 2019
https://twitter.com/Uk_Twittz/status/1080005137219825666?s=19