• Contact
  • Home
  • Support Kathir News
Saturday, December 14, 2019
No Result
View All Result
கதிர் செய்தி
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News
No Result
View All Result
கதிர் செய்தி
No Result
View All Result

மோடிக்குதான் எங்க ஓட்டு! பீகாரில் 61 சதவீதம் பேர் ஆதரவு: ராகுலுக்கு 34 சதவீதம் – இந்தியா டுடே கருத்துக் கணிப்பு

by kathirstaff
December 31, 2018
in 2019 தேர்தல்
2.9k
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterWhatsappWechat

RelatedPosts

வேலூர் மக்கள் மனநிலையில் மாற்றம் !! வெற்றிக் காற்று ஏ.சி.எஸ். பக்கம் வீசத் தொடங்கியுள்ளது

July 21, 2019

போலி புள்ளிவிபர நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் ஏமாந்து போன ராகுல் காந்தி !! செம டோஸ் விட்ட அக்கா பிரியங்கா !!

June 9, 2019

எவ்வளவு நல்லது செய்தாலும் அன்று காமராஜர் இன்று பொன்னார்! மக்களுக்காக உழைத்தவர்கள் ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள்?

June 2, 2019

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு பீகார் மாநிலத்தவர்கள் 61 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

அடுத்த பிரதமராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கருத்து கணிப்பை இந்தியா டுடே பீகார் மாநிலத்தில் நடத்தியது. இதில் பிரதமர் மோடிக்கு 61 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளார்கள். ராகுலுக்கு 34 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளார்கள். மத்திய அரசு மீது பீகார் மக்கள் 60 சதவீதம் பேர் திருப்தி அடைந்ததாகவும், 36 சதவீதம் பேர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் 4 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை எனவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

Loading...

ஜாதி வாரி அடிப்படையில், பிரதமர் மோடிக்கு ஓபிசி பிரிவினர் 24 சதவீதம் பேரும் பொது பிரிவினர் 17 சதவீதம் பேர் உட்பட 61 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி 58 சதவீதமாகவும், நவம்பரில் 60 சதவீதமாகவும் டிசம்பரில் 61 சதவீதமாக ஆதரவு பெருகி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுலுக்கு செப்டம்பரில் 32 சதவீதமும், நவம்பரில் 28-ஆக குறைந்து டிசம்பரில் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Loading...
Tags: 2019 ElectionsBiharBihar Lok Sabha ElectionsLok Sabha Elections 2019

Tags

2019 Elections 2019 Lok Sabha Elections ADMK AIADMK Amit Shah AmitShah Arun Jaitley BJP BJP Tamil Nadu Chennai Coimbatore Congress DMK DMK Atrocities Fake News H Raja India Indian Army ISRO Jammu and Kashmir Karnataka Kashmir Kerala MK Stalin Modi Modi Government Narendra Modi Nirmala Sitharaman Pakistan P Chidambaram Piyush Goyal PM Modi PM Narendra Modi Pon Radhakrishnan Pulwama Terror Attack Rahul Gandhi Sabarimala Save Sabarimala Save Sabarimala Tradition Srilanka Supreme Court Tamilisai Soundararajan Tamil Nadu TamilNadu Uttar Pradesh

Categories

  • 2019 தேர்தல்
  • அரசியல்
  • ஆரோக்கியம்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • ஊடக பொய்கள்
  • சமூக ஊடகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ் நாடு
  • நையாண்டி
  • விளையாட்டு
கதிர் செய்தி

© 2019 Kathirnews.com

Navigate Site

  • About
  • Advertise
  • Careers
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • அரசியல்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • சிறப்பு கட்டுரைகள்
  • சமூக ஊடகம்
  • ஊடக பொய்கள்
  • Support Kathir News

© 2019 Kathirnews.com