Monday, September 16, 2019

Month: November 2018

நீக்குவது போல் நீக்கி சத்தமில்லாமல் பியூட்டிபார்லர் ரவுடியை மீண்டும் கட்சியில் சேர்த்த தி.மு.க! ரவுடிகளின் கூடாரத்தில் மு.க.ஸ்டாலினின் கபட நாடகம் அம்பலம் – பெண்களை கொச்சைப்படுத்துகிறதா தி.மு.க? #பியூட்டிபார்லர்ரவுடிதிமுக

பியூட்டி பார்லரில் புகுந்து பெண்ணை சரமாரியாக தாக்கும் திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைரல் வீடியோ செப்டம்பர் மாதம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. https://www.youtube.com/watch?v=7Lt2GAY1yQ4 இந்த வீடியோ ...

சவாலுக்கு தயாரா என கேட்ட ப.சிதம்பரம், சவாலுக்கு தயார் என பதிலளித்த நிதி ஆயோக் துணை தலைவர்..! ஓடி ஒளிகிறாரா சிதம்பரம்?

ஒரு நாட்டில் ஒராண்டுக்குள் உற்பத்தியான பொருள் மற்றும் சேவைகளின் மொத்த பண மதிப்பே அதன் ஜி.டி.பி-யாகும் (Gross Domestic Product - GDP). ஜி.டி.பி யை கணக்கிடுவது ...

மண்டை உடைந்தது.. ரத்தம் சொட்டியது.. தமிழகத்தில் கப்பலேறியது காங்கிரஸ் கட்சியின் மானம்.!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் காங்கிரஸ் சார்பில் வீடுதோறும் காங்கிரஸ் என்னும் தலைப்பில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் ஆலோசனைக் கூட்டம் ,தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் முன்னிலையில் ...

ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு மீண்டும் பதவி நீட்டிப்பு : உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் பொது மக்கள் மகிழ்ச்சி

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததுடன் இன்று ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரது பணியை ...

விவசாயிகளுக்கு தென்னை கன்றுகள், கூடுதல் மண்ணெண்ணெய், வீடு இழந்தவர்களுக்கு பிரதமர் திட்டத்தில் வீடுகள் உட்பட கேட்கும் உதவிகள் அனைத்தையும் மத்திய அரசு செய்து கொடுக்கும் – நிர்மலா சீத்தாராமன்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ...

தமிழகத்தில் சிலை கடத்தலுக்கு முற்றுப் புள்ளி வைத்த கறை படியாத காவலன், கம்பீரத்தின் சின்னம் என மக்களால் பாராட்டப்படும் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு

இந்தியாவிலேயே திறமையான காவல்துறைக்கு பெயர் போன மாநிலமாக விளங்கியது தமிழகம்தான். இந்த துறைக்கு எத்தனையோ அதிகாரிகள் வந்து கொண்டும், போய் கொண்டும் இருந்தால் கூட ஒரு சில ...

தங்க ஸ்பூனுடன் பிறக்கவில்லை, விறகு அடுப்பில் சமையல் செய்யும் தாயை பார்த்து கொண்டுவந்த திட்டம் தான் உஜ்வாலா யோஜனா

ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் கொள்ளையை தடுத்து நிறுத்தியதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ...

சபரிமலையை காக்க தவறிய கேரள கம்யூனிஸ்ட் அரசு : 15 நாட்கள் கெடு விடுத்துள்ள குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த்

15 நாட்களுக்குள் சபரிமலையில் உள்ள சூழல் மாற கெடு விடுத்துள்ளார் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர். ஜி. ஆனந்த். குழந்தைகளுக்கு சபரிமலையில் பாதுகாப்பற்ற சூழல் ...

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முடிவை ஆதாரத்துடன் புகழ்ந்து பேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் : கலக்கத்தில் காங்கிரஸ் பிரமுகர்கள்

பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு, நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றியபோது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக அறிவித்தார். ₹1,000, ...

பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருதை பெறும் விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி

இந்தியாவில் தொடங்கப்பட்ட விப்ரோ தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் அசிம் பிரேம்ஜி. இதன் தலைமையகம் பெங்களூருவில் அமைந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருது ...

Page 1 of 28 1 2 28

Don't Miss It

Recommended