பொறுப்பாகாமை அறிவிப்பு:

www.kathirnews.com தளம் தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது.

www.kathirnews.com தளத்தில் வரும் தேசிய, உலகச் செய்திகள், தகவல்கள் ஏஜென்ஸி செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்படுபவை. உள்ளூர் செய்திகள், தகவல்கள் செய்திக் குழுவினரால் பெரிதும் சரி பார்க்கப்பட்டு, உண்மைத் தன்மையின் அடிப்படையிலேயே கூடுமானவரை வெளியிடப்படும்.

தளத்தில் வெளியாகும் படைப்புகள் கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு www.kathirnews.com தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது. படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே உரியது.

www.kathirnews.com தளத்தில் வரும் பின்னூட்டங்களை ஓரளவு கட்டுப்படுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம். இருப்பினும், தனிநபரைத் தாக்காத, கேலியாகக் குறிப்பிடாத பின்னூட்டங்களை அப்படியே வெளியிட நினைக்கிறோம். அவ்வாறு குறிப்பிடப்படும் பின்னூட்டங்களின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் www.kathirnews.com ​தளம் பொறுப்பேற்காது.

www.kathirnews.com​ ​தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்காது.

Recently Popular