செய்திகள்

சென்னையில் கிறிஸ்துவ அனாதை இல்லத்தில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை : பாபு சாமுவேல் உட்பட மூன்று பேர் கைது

சென்னை அம்பத்தூர் ஐ.சி.எப் காலனியை சேர்ந்தவர் பாபு சாமுவேல். திருமணமான இவர், ஒழுக்கங்கள் சரி இல்லாத காரணத்தால் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது மனைவியால்...

பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தொலை நோக்குத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

பேரிடர் காலங்களில் பாதிப்புகளை கண்காணிக்கவும், மீட்பு பணிகளை தீவிரப்படுத்தவும் , முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்  அமைக்கப்பட்டுள்ளது. இது...

₹4000 கோடி ரூபாய் மதிப்பிலான லக்வார் அணை நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம்: 6 மாநில முதல்வர்கள் ஒரே மேடையில்

லக்வார் அணையின் நீரை பங்கீடு செய்யும் திட்டத்திற்கு 6 மாநில முதல்வர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக்கொண்டனர். யமுனை ஆற்றில் குறுக்கே உள்ள லக்வார் அணையில் இருந்து நீரை...

சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளிய இந்தியாவின் அன்னிய முதலீடு

அன்னிய முத­லீ­டு­களை வர­வேற்­ப­தில், இந்­தியா தொடர்ந்து முன்னிலை வகிக்­கிறது. முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தில் நாம் உலக அளவில் முதல், 10 இடங்­க­ளுக்­குள் இருக்­கி­றோம். காப்­பீடு, பாது­காப்பு, சில்­லரை...

தி.மு.க தலைவரான ஸ்டாலினும் மிரட்டல் விடும் அழகிரியும்

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர், பொருளாளர் பதவிக் கான தேர்தல் ஆகஸ்ட் 28-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று கட்சியின் பொதுச்...

கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற வற்புறுத்தி பெற்ற தந்தையை அறையில் வைத்து அடைத்து, அடித்து உதைத்து கொடுமைபடுத்திய மதம்...

ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு அவரது பாட்டனார் வழியில் 2 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது....

இளம்பெண்ணை ரத்தம் சொட்ட சொட்ட கழுத்தை அறுத்து கொலை செய்த முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட துணை...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒக்கூரை சேர்ந்தவர் ராஜா முகமது என்பவரின் மனைவி யாசினி ஆவார் . வேலைக்காக ராஜா முகமது வெளிநாடு சென்று...

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வை பை மரம்

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வை பை மரம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் 25...

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம்

நாடாளுமன்றம் மற்றும் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற விவகாரத்தில் அரசியல் கட்சிகள் சில ஆதரவும், சில எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. ஆனால், இது சாத்தியமில்லை...

கேரளத்தில் நிவாரண பொருட்களை அபகரித்து ஸ்டிக்கர் ஒட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

கேரளாவில் ஆளும் இடது முன்னனியின் முக்கிய அங்கமாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கேரள வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக குடுமிபிடி...

Recently Popular