செய்திகள்

ஒரு காலத்தில் நாட்டையே ஆண்ட காங்கிரஸ் இன்று ஒரு சில மாநிலங்களை மட்டும் ஆள காரணம்?

40 உறுப்பினர்களை கொண்ட மிசோரம் மாநில சட்டசபைக்கு வருகிற 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் மிசோரமில்,...

தமிழக பா.ஜ.க பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி காட்சியில் கலந்துரையாடினார் பிரதமர்

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக பா.ஜ.க பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் 15-ம் தேதி மாலை 4 மணிக்கு கலந்துரையாடினார். இது குறித்து...

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு ஜி.எஸ்.டி குறித்த சந்தேகமா ? இதை படியுங்கள் !

திருவள்ளுர், வேலூர் மாவட்டங்களில் எம்.எஸ்.எம்.ஈ-க்கு ஜி.எஸ்.டி சிறப்பு உதவி மையங்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தொழிலுக்கும், வேலூர் மாவட்டத்தில் தோல் பொருள் தொழிலுக்கும் உதவி...

நாட்டில் 622 மாவட்டங்களில் உயர் கல்விக்காக 3400 தேர்வு பயிற்சி மையங்கள் ! தமிழகத்தில் 229 பயிற்சி மையங்கள்...

நாட்டின் 622 மாவட்டங்களில் உயர் கல்விக்காக 3,400-க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்வுப் பயிற்சி மையங்களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் தொடங்கி...

சர்வதேச அரசியலால் இந்தியாவிற்கு நேர இருந்த பொருளாதார நெருக்கடி மத்திய அரசின் முயற்சியால் தடுக்கப்பட்டது

ஈரானில் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதித்ததற்குப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்...

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வை பை மரம்

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹30 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட வை பை மரம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் 25...

சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடு : இந்து சமய அறநிலையத்துறை 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோயில்களில் சிலைகளை பாதுகாக்க,15 சிலை பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 15 சிலை பாதுகாப்பு மையங்கள் அமைக்க தலா ₹95...

விவசாயிகளுக்கு தென்னை கன்றுகள், கூடுதல் மண்ணெண்ணெய், வீடு இழந்தவர்களுக்கு பிரதமர் திட்டத்தில் வீடுகள் உட்பட கேட்கும் உதவிகள் அனைத்தையும்...

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக சுகாதாரத்துறை...

#BigBreaking : புனித ரமலான் நெருங்கும் நிலையில் காஷ்மீரில் பத்திரிகையாளர் துடிக்க துடிக்க சுட்டுப் படுகொலை

ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் எடிட்டர், ஷுஜாட் புகாரி என்பவர் காஷ்மீரில் தனது அலுவகத்திற்கு வெளியில், அடையாளம் தெரியாத நபர்களால் துடிக்க துடிக்க சுட்டு படுகொலை...

திருப்தி தேசாயை திருப்பி அனுப்பிய ஐயப்ப பக்தர்கள்! ஹிந்துக்கள் ஒற்றுமையின் வெற்றி?

பூமாத்தா பிரிகேட் என்ற அமைப்பை நடத்தி வரும் பெண்ணியவாதி திருமதி திருப்தி தேசாய் அவர்கள், சபரிமலை சன்னதிக்கு செல்வதற்கு ஆறு பெண்களுடன் கொச்சி விமான நிலையம்...

Recently Popular