செய்திகள்

இஸ்லாமிய மதத்திலிருந்து நீக்கப்பட்டார் ரெஹானா பாத்திமா : கேரள ஜமாஅத் சபை அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலின் தொன்மையான மத பழக்கவழக்கத்தை கெடுக்கும் நோக்கில், கேரள கம்யூனிஸ்ட் அரசின் கமாண்டோ படை போலீஸ் பாதுகாப்புடன் இருமுடியில் தனது சானிட்டரி நாப்கினை...

₹1,258 கோடி ஒப்புதல் அளித்த மோடி சர்க்கார் : தமிழக வரலாற்றில் முதல் முறையாக AIIMS மருத்துவமனை அமைகிறது

மதுரையை அடுத்த தோப்பூரில், 200 ஏக்கர் நிலப்பரப்பில், 750 படுக்கைகள் கொண்ட அதி நவீன AIIMS மருத்துவமனை அமைக்கப் பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

சபரிமலையில் பக்தர்களை தாக்கியவர்கள் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியால் போலீஸ் உடையில் அனுப்பப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளா? ஸ்ரீதரன் பிள்ளை...

நீண்ட நாட்களாக அமைதியாக நடந்து கொண்டிருந்த சபரிமலை புரட்சி லிபி என்ற நாத்திகவாதி பெண் பத்திரிகையாளர் மாலை அணிந்து கொண்டு சபரிமலை கோவிலுக்கு செல்வேன் என்று...

மதம் மாறிய கிறிஸ்துவர்களால் நிறுத்தப்பட்ட தலித் மக்களின் காளியம்மன் கோவில் திருவிழா : நடத்தி காட்டிய இந்து முன்னணி!

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் ஆவாரம்பட்டியில், எட்டு ஆண்டுகள் முன்பு தலித் சமுதாய மக்கள் வழிபடும் காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால்,...

ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் : கெட்டுப்போன மாடு, பன்றி, கன்றுக்குட்டி இறைச்சிகள் பயன்படுத்த படுகிறதா?

கிண்டியில் செயல்பட்டுவந்த ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆசிஃப் பிரியாணி உணவகம் மீது கிளம்பியுள்ள புகாரும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் பிரியாணிப் பிரியர்களை அதிர வைத்திருக்கிறது....

#KathirExclusive இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி !!

செய்தி சுறுக்கம் :  இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் மோடி. இலங்கை தமிழர்களுக்கு 4,000 வீடுகளை கட்டிக்கொடுக்க இந்திய அரசாங்கம் முழு வீச்சில்...

ஸ்டெர்லைட் போரட்டத்தை ஒருங்கிணைக்க ₹50 இலட்சம் கொடுக்கப்பட்டதா ? 13 பேர் உயரிழப்பிற்கு பின்னணியில் இடதுசாரிகளா? : வெளிவரும்...

தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்தது, கொலை செய்ய முயன்றது, அரசு ஊழியர்களை தாக்கியது, கலகத்தை உருவாக்கியது ஆகிய வழக்குகளின் கீழ்...

திருச்சியில் ஏழை விவசாயி நிலத்தை அபகரித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டும் தி.மு.க பிரமுகர், கண்ணிருடன் விவசாய குடும்பம்...

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் செய்து வரும் வன்முறை வெறியாட்டம் கட்டுக்கடங்காமல் போய் கொண்டு இருக்கிறது. மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவராக பொறுப்பேற்றது...

சபரிமலை ஸ்வாமி ஐயப்பன், கடவுளே இல்லை : ஐயப்ப பக்தர்கள் மனதை புண்படுத்தி ஹிந்து மத வெறுப்பை கக்கும்...

சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் கும்பிட வேண்டிய கடவுள் இல்லை என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியதாக மலையாள செய்தியான மாத்ருபூமி செய்தி வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில்...

விரைவில் மூடு விழா காணுமா தமிழகத்தின் பிரபல பிரியாணி ஹோட்டல்கள் ? ஆசிஃப் பிரியாணி ரெய்டுக்கு பின் வெளிவரும்...

வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து கெட்டுப்போன இறைச்சிகளை தெர்மோ கூல் பாக்ஸில் பேக் செய்து அனுப்பி வருகிறது ஒரு பயங்கர கும்பல். மாடு, பன்றி, கன்றுக்குட்டி... ஆகியவற்றைக்...

Recently Popular