Home Authors Posts by Pranesh Rangan

Pranesh Rangan

20 POSTS 0 COMMENTS

பா.ஜ.க ஆபத்தான கட்சியா? : குழம்பியது ரஜினியா அல்லது ஊடகங்களா?

நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள். அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ரஜினிகாந்த் அவர்கள்...

சர்தார் படேல் சிலையை காண சனிக்கிழமை ஒரே நாளில் 27,000 பேர் வருகை : சாதனை படைக்கும் சுற்றுலா...

அக்டோபர் 31ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உலகிலேயே மிக உயர்ந்த சிலையான சர்தார் படேல் சிலையை திறந்து வைத்தார். நவம்பர் 1...

சர்தார் படேல் சிலை திறக்கப்பட்ட சில நாட்களிலேயே அலை மோதும் கூட்டம் : நாள் ஒன்றிற்கு 7,000 பேர்...

சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்த நாளன்று ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகின்...

பயிசாபாத் என்ற மாவட்டத்தின் பெயர் ஸ்ரீ அயோத்தியா மாவட்டம் என பெயர் மாற்றம், அயோத்யாவில் வருகிறது புதிய மருத்துவக்கல்லூரி...

ராமபிரான் பிறந்த இடமான அயோத்யாவில் சரயு நதிக்கரையில் உள்ள ராம் கதா பூங்காவில் தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களில் உத்தர பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத்...

ஒளிமயமான தீபாவளி : தீபாவளியை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

தீபாவளி திருநாளான இன்று அகிலமே தீபத்தில் ஒளிர்கிறது. தீபாவளிக்கென்று சில சரித்திரங்கள் உண்டு. ஸ்ரீமத் பாகவதத்தில் நரகாசுர வதம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு பரமாத்வாவின் மூன்றாவது...

சர்தார் படேல் சிலை குறித்து உண்மைக்கு புறம்பாக பேசிய இங்கிலாந்து எம்.பி-யும், தவறாக செய்தி வெளியிட்ட இங்கிலாந்து ஊடகமும்

ஒருங்கிணைந்த இந்தியா கட்டமைய காரணமாக இருந்த சர்தார் வல்லபாய் படேலை சிறப்பிக்கும் பொருட்டு உலகிலயே மிகப்பெரிய அவரின் திருவுருவ சிலையை நிர்மாணிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி...

அமைதியாக நடந்த சபரிமலை புரட்சியில் வன்முறையை விதைக்கவே பெண் பத்திரிக்கையாளர்கள் அனுப்பப்பட்டனரா ? #SaveSabarimala

சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவிற்கு பிறகு, நாடு முழுவதும் பெண் ஐயப்ப பக்தர்களின்...

உலக அளவில் அதி நவீன ஏவுகணைகள் வாங்குவது உள்பட 8 ஒப்பந்தங்கள் : இந்தியா ரஷ்யா இடையே கையெழுத்தான...

இந்தியா ரஷ்யா இடையேயான 19 வது ஆண்டு இருதரப்பு உச்சி மாநாடு அக்டோபர் 4 மற்றும் அக்டோபர் 5, 2018 ஆகிய இரு நாட்களுக்கு புது...

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்கிறதா பெண் சமுதாயம் ? : மீண்டும் ட்ரெண்டாகும் #ReadyToWait

சபரிமலை ஐயப்பன் கோவிலிற்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது...

வாழைப்பூ விநாயகர் முதல் சாக்லேட் விநாயகர் வரை : களைகட்டிய இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி, இந்த ஆண்டு நாடு முழுவதும் மிகவும் விமர்சியாக  கொண்டாடப்பட்டது. பல்வேறு விதமான விநாயகர் சிலைகளை தயாரித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். பிடிச்சு...

Recently Popular