செய்திகள்தமிழ் நாடு

இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன #தமிழ்நாட்டுவேசி ஊடகங்கள்

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. ஊடகங்கள்
தண்ணீர் பிரச்சனையை விட்டுவிட்டு நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் தந்தன.தண்ணீர் பிரச்சனையின் போது ஸ்டாலின் சிங்கப்பூர் சென்று நாட்களை கழித்தது, வேலூரில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தந்தால் போராட்டம் வெடிக்கும் என துரைமுருகன் பேசியது வீராணம் திட்டத்தை திமுக தாமதப்படுத்தியது. இதெல்லாம் பேசாமல் ரஜினி ஓட்டு போடவில்லை விஜய் ஓட்டு போட்டார் என செய்திகளை தந்து மக்களை திசை திருப்பும் நோக்கில் நடந்து கொண்ட தமிழக ஊடகங்கள். மீது கடும் கோவத்தை காட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.

இது குறித்து நடிகர் விவேக் நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறினார்.

நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவம் அளித்த ஊடகங்களுக்கு எதிராக #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள் என நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர். இந்த ஹாஸ்டக் தற்போது இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது

Tags
Show More

One Comment

  1. ஊடகங்களும் பிரச்னைகளை உருவாக்கி அதில் குளிர் காயும் அரசியலமைப்புகளும் அவற்றைச் சார்ந்தவர்களும் வேசிகளே.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close