சினிமா

இது என்ன புது சிக்கலா இருக்கு.! தயாரிப்பாளர் மீது எழுந்த புகார் : நேர் கொண்ட பார்வை பட ரிலீஸிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா..?

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

தயாரிப்பாளர் போனி கபூர் மீது ரூ.2.5 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியளவில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் போது கடனாக பெற்ற ரூ.2.5 கோடி தொகையை தனக்கு திரும்ப தரவில்லை என்று கூறி பிரவீன் ஷ்யாம் என்பவர் ஜெய்பூரில் உள்ள பிரதாப் நகர் காவல் நிலையத்தில் மோசடி புகாரை தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close