செய்திகள்

“தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்ற பெரியார் வாழ்க! பெரியாருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்?

பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் பதவி ஏற்றபோது, “தமிழ் வாழ்க” என்று கொஷம் போட்டனர். கனிமொழி, தயாநிதி மாறன் போன்றவர்கள் “தமிழ் வாழ்க” கோஷத்துடன் “பெரியார் வாழ்க” என்று கோஷத்தையும் சேர்த்து முழங்கினார்கள்.

பாராளுமன்றத்தில் எந்த பெரியார் வாழ்க என்று கோஷம் போட்டார்களோ, அந்த பெரியார்தான், “தமிழ் காட்டுமிராண்டி மொழி” என்றார். அதோடு அவர் நின்றுவிடவில்லை, “தமிழை படிக்காதே”, “வீட்டில் உள்ளவர்களிடம் தமிழில் பேசாதே. வேலைக்காரி உள்பட அனைவரிடமும் ஆங்கிலத்தில் பேசு” என்று உத்தரவு போட்டார். 

மறுபுறம் திமுகவுக்கும், பெரியாருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அவர்கள் இப்படி கேட்பதில் காரணம் இல்லாமல் இல்லை. இராமசாமி நாகயக்கர் கன்னடர், மகளாக வளர்த்த மணியம்மையை திருமணம் செய்தவர் என்றெல்லாம் வசைமாரி பொழிந்தவர்கள், ஆர்எஸ்எஸ்காரர்களோ அல்லது இந்து முன்னணிகாரர்களோ அல்ல. அண்ணாவும், கருணாநிதியும்தான். 

1949 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 – ஆம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் பவளக்காரத் தெருவில் நடந்த திமுக தொடக்கவிழாவில்தான் இப்படியெல்லாம் பேசினார்கள். அதன்பிறகு திமுக ஆட்சிக்கு வந்த 1967 – ஆம் ஆண்டுவரை பெரியாரைப் பற்றி கருணாநிதி உள்பட திமுகவினர் என்னவெல்லாம் பேசினார்கள்? முரசொலியில் கருணாநிதி என்னவெல்லாம் எழுதினார்? என்பவையெல்லாம் கனிமொழி, தயாநிதி மாறன் போன்றோருக்கு தெரிய வாய்ப்பில்லை.

இதனைத் தொடர்ந்து பெரியாருக்கு முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட கீழ்த்தரமான கேள்விகளில் சில: –

1. இவரின் உண்மையான தந்தை பெயர் என்ன?

2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது?

3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ?

4. இவர் 5 – ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன?

5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது?

6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்?

7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்?

8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ?

9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்படு இருக்கிறது தெரியுமா?

10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக?

11. 72 – ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதட்காக?

இதுபோன்று இன்னும் கேவலமான அர்ச்சனைகள் பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து முரசொலியில் வெளியாகின.

எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் சான்றிதழ் வழங்கப்பட்டவர்தான் பெரியார். அந்த பெரியார் வாழ்க என்று பாராளுமன்றத்தில் கத்துகிறார் கனிமொழி கருணாநிதி. 

சரி, பெரியாருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்?

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close