இந்தியா

மோடி சர்க்கார் 2.0 தொடரும் வேட்டை சுங்கத்துறையில் 16 அதிகாரியை தூக்கிய மோடி அரசு!

சென்ற வாரம் தான் 12 வருமான வரி துறை அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் மோடி. இதனை தொடர்ந்து சுங்க அதிகாரிகள் 16 பேரை மத்திய அரசு நேற்று வீட்டிற்கு அனுப்பியுள்ளது மோடி அரசு. இதில் ப்ரின்சிபல் கமிஷனர், அடிஷனல் கமிஷனர், சென்ட்ரல் போர்ட் ஆஃப் இண்டைரக்ட் டேக்சஸ் & கஸ்டம்ஸ் துணை கமிஷனர் என பெரிய அதிகாரிகளை பதவியில் இருந்து தூக்கப்பட்டுள்ளனர் . இது போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளால் லஞ்சம் வாங்கும் பெரிய அதிகாரிகள் பீதியில் உள்ளனர். அமைச்சர்களும் தொழில் அதிபர்களுக்கு உதவும் எண்ணம் இல்லாமல் இருப்பதால் லஞ்சம் கொடுத்தால் வேலை ஆகி விடும் என்ற நிலை தற்போது மாறி வருகின்றது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close