சமூக ஊடகம்தமிழ் நாடு
Trending

வாழ்க தமிழ், வாழ்க பெரியார் ஆகிய இரண்டு முழக்கங்களும் முரண்பாடானவை : நெட்டிசன்கள் கருத்து

மக்களவையில் பதவி ஏற்றுக்கொண்ட எம்.பி-க்கள் அனைவரும் தமிழில் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது, தி.மு.க எம்.பி-க்கள் சிலர், வாழ்க தமிழ் மற்றும் வாழ்க பெரியார் ஆகிய முழக்கங்களை எழுப்பினர் என்று செய்திகள் வெளியாயின. இதனை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இந்த முழக்கங்கள் குறித்து விமர்சனங்கள் எழுப்பி வருகின்றனர்.

தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறினார் என்றும், வாழ்க பெரியார் என்பது தமிழ் மொழிக்கு துரோகம் விளைவிக்கும் முழக்கம் என்றும், இரண்டும் முரண்பாடானவை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பலரும் இது போன்ற கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Show More

One Comment

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close