செய்திகள்

“பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதல்” – இந்திய கிரிக்கெட் அணிக்கு அமித்ஷா பாராட்டு!!

உலகக்கோப்பை தொடரின் 22-வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

https://twitter.com/AmitShah?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1140325536981323776&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FSports%2FCricket%2F2019%2F06%2F17103500%2FAnother-strike-on-Pakistan-by-TeamIndia-and-the-result.vpf

பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பாகிஸ்தான் மீது இந்திய கிறிக்கெட் அணியால் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதிலும் வெற்றி நமக்கே. அற்புதமாக செயல்பட்ட ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகத்தான வெற்றியால் ஒவ்வொரு இந்தியனும் கொள்கின்றனர். இந்தியாவே இந்த வெற்றியை கொண்டாடுகிறது” என்று அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close