சினிமாசெய்திகள்

பா.இரஞ்சித்தை கிழித்து தொங்கவிட்ட காயத்ரி ரகுராம். ஐயோ இப்படி சொல்லிவிட்டாரா!

நீட் தேர்வு பற்றி. இயக்குனர் ப ரஞ்சித் அவரின் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டார்

இதற்க்கு நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் தகுந்த பதிலடி அளித்தார்.

“உங்களது படம் தோல்வி அடைந்தாள் நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர்களா? அல்லது அடுத்த படத்தை சிறப்பாக எடுக்க முயற்சிப்பீர்களா? அல்லது படத்திற்கு முழு தடை கேட்டு போராட்டம் செய்வீர்களா? “

இவ்வாறு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராமிற்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

Tags
Show More

2 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close
Close