செய்திகள்தமிழ் நாடு

தமிழை போற்றி வளர்ப்போம் – தமிழில் ட்வீட் செய்த வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் !!

மத்திய அரசு, புதிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தை மக்கள் கருத்துக்காக, மனிதவளத்துறை இணையத்தில் பதிவேற்றி உள்ளது. அதில், வரும் ஜூன் 30 வரை மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. .

மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பலரும், எந்த மொழியும் எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது. இன்னும் கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிலேயே ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில், ”மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே “ஒரே பாரதம் உன்னத பாரதம்” “#EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்ய அரசு முன்னின்று ஆதரிக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது

Tweet by Finance Minister Smt Nirmala Sitharaman


Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close