செய்திகள்

பிரதமர் மோடியின் தாய் பாசத்தை ஓவியமாக சித்தரித்த பிரபல மணல் ஓவியர் !

சர்வதேச மணல் ஓவியரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சுதர்சன் பட்நாயக், பிரதமர் மோடியின் சரித்திர வெற்றியை மணல் ஓவியமாக சித்தரித்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சுதர்சன் பட்நாயக். இந்த ஓவியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

“பாரத தாய் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறாள். உங்களுடைய சரித்திர வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்”, என்று பதிவிட்டுள்ளார்.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close