செய்திகள்

பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கொடுத்து, தமிழர்களுக்கு வழங்கிய இஸ்லாமியர் : இலங்கை தமிழ் இனத்தை அழிக்க மோசமான திட்டம்?

இலங்கையில் ஈஸ்டர் திருநாள் அன்று கிறிஸ்துவ தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இந்த தீவிரவாத சம்பவம் உலகத்தையே உலுக்கியது. இதனை தொடர்ந்து தற்போது இலங்கையில் திருகோணமலை மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழர் என கூறி ஆலய குருக்களுக்கு உதவியாளராக இருந்த முஸ்லிம் நபர் ஒருவரை மூதூர் காவல்துறை கைது செய்துள்ளனர் என்று ஐ.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுத்­தாரா என்று பக்­தர்கள் எழுப்­பிய சந்­தே­கத்­தை­ய­டுத்து அது தொடர்பில் ஆலய நிர்­வா­க ச­பை­யி­னரை அழைத்து நேற்று மூதூர் காவல்துறை விசா­ர­ணை­ மேற்­கொண்­டுள்­ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஏறா­வூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தின் பூசாரியாக கடந்த 02 வரு­டங்­க­ளாக பணி­யாற்றி வந்­துள்ளார்.

இவர் பூஜையின் போது பக்­தர்­க­ளுக்கு வழங்கும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களைக் கலந்து கொடுத்து வந்­துள்­ள­தாக பக்­தர்கள் சிலர் சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளனர்.

இந்­நி­லையில் குறித்த நபர் கடை­யொன்றில் கைய­டக்க தொலை­பே­சிக்­கான அட்­டை­களை திருடி சேரு­வில பகு­தியில் விற்ற போதே கைது­ செய்­யப்­பட்­டுள்ளார். இவரை மூதூர் காவல்துறை விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­திய போது மேற்­படி நபர் தமிழர் அல்லர் என்றும் இஸ்லாமியர் எனவும் போலி­யான பெயரில் அங்கு பணிபுரிந்­த­து­வந்­ததும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அது­மட்­டு­மின்றி இவரை புல­னாய்வு பிரி­வினர் தொடர்ந்து அவ­தா­னித்து வந்த நிலையில், இவர் ஏறா­வூ­ருக்கு தனது தாயாரின் வீட்­டுக்கு சென்று அங்­குள்ள பள்­ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் இஸ்லாமியர் என்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது.

ஈஸ்டர் நாளன்று நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு அடுத்து, இலங்கை தமிழ் இனத்தை அழிக்க இஸ்லாமியர்கள் இது போன்ற மோசகரமான திட்டங்களை வகுப்பது, இலங்கை தமிழர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close