செய்திகள்

“ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கட்சியை காட்டிலும் வாரிசுகள் மீது கவனம் செலுத்தினர்” – வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை அடுத்து, தலைவர் ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தின் போது, அசோக் கேலோட், கமல்நாத், ப. சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியை காட்டிலும், தங்கள் வாரிசுகளுக்கே முக்கியத்துவம் கொடுப்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல்காந்தியின் இந்த பேச்சை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டி மோதல்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close