2019 தேர்தல்இந்தியாசெய்திகள்தமிழ் நாடு

தமிழகத்தில் பா.ஜ.க வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் இந்துத்துவா கொள்கை மூலம் வளர்ச்சி அடையாளம் – சுப்ரமணியன் சுவாமி

மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.சுப்ரமணியன் சுவாமி கூறுகையில்:

கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு பாஜக அரசு நன்மை செய்துள்ளது. பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்று தான் மக்கள் மீண்டும் வாக்களித்துள்ளனர். இந்துத்துவா கொள்கை மூலம் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய செய்யலாம். என பதிலளித்துள்ளார் சுவாமி.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close