சினிமா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் வில்லனாக நடிக்க இருக்கும் புதிய படம்…ரசிகர்கள் உற்சாகம்!!

தல 61 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதில் அஜித் ‘கொடூரமான வில்லன்’ கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதை பற்றி இன்னும் எந்த அதிகார பூர்வமான தகவலும் வரவில்லை.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close