2019 தேர்தல்

பா.ஜ.க versus காங்கிரஸ் தொகுதிகளில் பா.ஜ.க-வின் ஸ்ட்ரைக் ரேட் 93%! களத்தில் பிரித்து மேய்ந்த மோடி – அமித் ஷா கூட்டணி!

பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் நேரடி களத்தில் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை 186. அதில் 173 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி 93% ஸ்டிரைக் ரேட்டை அடித்துள்ளது பா.ஜ.க.

மோடி – அமித் ஷா பார்ட்னர்ஷிப் விராட் கோலி – தோனி போன்ற ஒரு அபாரமான பார்ட்னர்ஷிப் என சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close