2019 தேர்தல்அரசியல்இந்தியாசெய்திகள்

அத்வானி போன்ற தலைவர்களால்தான் பா.ஜ.க வுக்கு வெற்றி.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, அமோக வெற்றி பெற்று பிரதமராக மோடி மீண்டும் விரைவில் பதவியேற்கிறார். அவர் இன்று பா.ஜ.க., மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷியை அவர்களது வீட்டில்,சென்று ஆசி பெற்றனர் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா

அத்வானியை சந்தித்த பின்னர் பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியதாவது.
மரியாதைக்குரிய அத்வானியை சந்தித்தேன். பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றிக்கு, பல ஆண்டுகளாக அத்வானி போன்ற தலைவர்கள் கட்சியை கட்டமைத்ததும், மக்களுக்கு புதிய கொள்கைகளை அளித்ததுமே காரணம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

.https://twitter.com/narendramodi/status/1131791055295307776

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close