அரசியல்செய்திகள்

சிவகங்கை,தூத்துக்குடி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல்..? வருகிறது 2ஜி, Aircel maxis வழக்குகளின் தீர்ப்பு!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடந்த மக்களவை தேர்தலில், பெரும்பாலான இடங்களில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இதில் தூத்துக்குடி, சிவகங்கை, நீலகிரி, மத்திய சென்னை, ஆகிய இடங்களில் வெற்றி பெற்ற கனிமொழி, கார்த்தி சிதம்பரம், ஆ.ராஜா, தயாநிதி மாறன் ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் இருப்பதால், எப்போது வேணாலும் சிறைக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால் இந்த தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடக்கும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது.
நீங்கள் எவ்வளவு ஊழல் வேணாலும் செய்யுங்கள் நாங்கள் உங்களுக்குதான் ஒட்டு போடுவோம் என்னும் மக்கள் இருக்கும் வரை ஊழல் வாதிகள் மட்டும் இல்லை, தீவிரதவாதிகள் கூட தேர்தலில் நின்று வெற்றி பெற முடியும் என்று அறியாமை மக்களை பற்றி சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

Tags
Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close