சமூக ஊடகம்

திருமணம் குறித்து பிரதமரை என்னிடம் பாடம் கற்க வர சொல்லு என திமிரிய குஷ்பூ – “ஐயயோ இவங்ககிட்டயா? வேணவே வேணாம்” என பதறும் நெட்டிசன்கள்!

முன்னாள் திரைப்பட நடிகையும் இந்நாள் நாடக நடிகையுமான குஷ்பு ஊடக வெளிச்சத்திற்காக தினந்தோறும் அலைபவர் என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அரசியிலலில் குதிப்பதற்கு முன்பே பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி போகுமிடமெல்லாம் செருப்படி வாங்கிய வரலாறு குஷ்பூவிற்கு உண்டு.

அரசியல் பிரவேசத்திற்காக தி.மு.க-வில் சேர்ந்த இவர் அங்கு தன் ஆட்டத்தை போட முடியாமல் போகவே, துரத்தியடிக்கப்பட்டார். அதன் பிறகு டெல்லி சென்று சோனியா காந்தி காலில் விழுந்து காங்கிரஸில் ஐக்கியமானார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குஷ்பூவிற்கு ஆதரவாக இருந்தவர்; அந்த திமிரில் தமிழக காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்தி கட்சி சீனியர்களை பகைத்துக் கொண்டு வந்தார்.

பிறகு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மாற்றப்பட்டு சு.திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் குஷ்பூவின் ஆட்டத்தை காங்கிரஸில் நிறுத்து ஒரு ஓரமாக ஒக்கார வைத்து விட்டார். இந்த விரக்தியில் மீடியாவில் அடிக்கடி பொலம்பி வந்த குஷ்பூவை தமிழக காங்கிரஸோ, இந்தியா காங்கிரஸொ கண்டுக்கொள்ளாமல் டீலில் விட்டது.

தி.மு.க-வை போலவே, காங்கிரஸ் கட்சியிலும் நம்மை எவனும் மதிப்பதில்லையே என மிகவும் விரக்தி அடைந்து குஷ்பு அடிக்கடி பா.ஜ.க தலைவர்களை தரக்குறைவாக விமர்சித்து அதன் மூலம் ஊடகங்களில் தன் இருப்பை காட்டி, மேலிட செல்வாக்கு மூலம் 2019 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியை பெற்று எம்.பி ஆகி விடலாம் என திட்டம் தீட்டினார். அதுவும் பலனளிக்காமல் போக விரக்தியின் உச்சிக்கே சென்ற குஷ்பூ காங்கிரஸிற்கு ஆதரவாக தமிழ் நாட்டில் தேர்தல் பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்களை வம்புக்கிழுத்து “நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்” என வடிவேலு பட பாணியில் காமெடி செய்து வருவார். இதை யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளாமல் போகவே அடிக்கடி கீழ்த்தரமான் விமர்சனங்களை எதிர்கட்சியினர் மீது வைத்து தனது ஊடக இச்சையை போக்கிக் கொள்வார். அதே பாணியில் நேற்று இரவு ட்விட்டரில் “உங்க பிரதமரை என்கிட்ட அனுப்பு, திருமண வாழ்க்கையை எப்படி வாழனும்ன்னு நான் சொல்லித்தறேன்” என்று போட்டப் பதிவு தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்த கீழ்த்தரமான விமர்சனத்தை சிறிதும் எதிர்பாராத தமிழர்கள் குஷ்பூவை சரமாரியாக கேள்விக் கேட்டி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இறுதியாக ஐயயோ, குஷ்பு கிட்ட கல்யாண வாழ்க்கை குறித்து அட்வைஸா என பொறித்து தள்ளுகின்றனர் நெட்டிசன்கள். நாவடக்கம் வேண்டும் நகத் கான் எனும் குஷ்பு அவர்களே, அவர் எங்களுக்கு மட்டும் அல்ல உங்களுக்கும் தான் பிரதமர் என்பதை முதலில் புரிந்து கொண்டு பிறகு அரசியலில் கிழிக்க வேண்டியதை கிழியுங்கள்.

Tags
Show More
Back to top button
Close
Close