செய்திகள்தமிழ் நாடு

தமிழக எல்லையை கடந்தார் “கோதண்டராமர்” பெங்களூரு நோக்கி பயணம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவப்படுவதற்காக, பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையிலிருந்து பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பல்வேறு இடங்களில் லாரி செல்வதற்கான மண் சாலை, தற்காலிக பாலம் அமைத்தல் போன்ற பணிகளுக்காக 3 மாத காலம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி, கோதண்டராமர் சிலை சாமல்பள்ளத்திலிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது.

Tags
Show More
Back to top button
Close
Close